உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய ராசியினர் இவர்கள் தான்... இன்றைய ராசி பலன்

Horoscope Astrology
By Vinoja Jan 27, 2024 03:51 AM GMT
Report

நாளின் தொடக்கத்தில் நாம் இன்றைய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக  சில செயல்களை திட்டமிட்டு நடந்துக் கொண்டால் நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய ராசியினர் இவர்கள் தான்... இன்றைய ராசி பலன் | Horoscope Rasi Palan Today

இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த அறிகுறிகள் தோன்றினால் மரணம் நெருங்குவதாக அர்த்தமாம்... என்னென்ன தெரியுமா?

இந்த அறிகுறிகள் தோன்றினால் மரணம் நெருங்குவதாக அர்த்தமாம்... என்னென்ன தெரியுமா?


உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய ராசியினர் இவர்கள் தான்... இன்றைய ராசி பலன் | Horoscope Rasi Palan Today

மேஷம்

இன்றைய நாள் தனிப்பட்ட வளர்ச்சியில் அக்கறை செலுத்துவார்கள். தொழில் விடயத்தில் சவால்கள் எழுந்தாலும் மன உறுதியாலும் சாமர்த்தியத்தாலும் வெற்றியடைவீர்கள்.

ரிஷபம்

இன்றைய தினம் நிதி நிலையை சீராக இருக்கும். உறவுகளுடன் ஒற்றுமையான சூழலை உருவாக்க வேண்டும்.பெற்றோரிடன் அறிவுரையை கேட்டு நடப்பது நன்மை பயக்கும். கடின உழைப்பால் தடைகளை தகர்த்தி வெற்றியடைவீர்கள்.

மிதுனம்

இன்றைய தினம் கவனச்சிதறல் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனநலன் குறித்து அதிக கவனம் தேவை. உரையாடல் மற்றும் கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். காதல் உறவிலும், தொழிலிலும் மகிழ்ச்சியாக சூழல் ஏற்படும்.

கடகம்

இன்றைய தினம் திருமண ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்தைகள் இடம்பெறலாம். தொழில் விடயங்களில் உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு முடிவுகளை எடுத்தால் நன்மை உண்டாகும். தண்ணீருடன் தொடர்புடைய விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய ராசியினர் இவர்கள் தான்... இன்றைய ராசி பலன் | Horoscope Rasi Palan Today

சிம்மம்

இன்றைய நாளில் உங்கள் தலைமைத்துவ ஆற்றல் வெளிப்படும். பல்வேறு விடயங்களில் உங்கள் புத்தாக்க சிந்தனை வெளிப்படும். உங்கள் நம்பிக்கை குறித்து பெற்றோர் பெருமையாக உணர்வார்கள். இதய நலன் குறித்து அக்கறை கூடுதல் கவனம் தேவை.

கன்னி

நடைமுறை சூழல் குறித்து கவனம் செலுத்துவீர்கள். தொழில் சார்ந்த விடயத்தில் உத்திசார்ந்த திட்டமிடல் மூலமாக நீண்ட கால வெற்றியை அடையும் வாய்ப்பு காணப்படுகின்றது. அதிக கட்டுப்பாடு காரணமாக தொழில் செய்யும் இடத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

துலாம்

உறவுகளிடத்தில் ஒற்றுமையான சூழலை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் திறமை தொடர்பில் பெற்றோர் பாராட்டு தெரிவிப்பார்கள். சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டால் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடக்கவும். சமரசம் மூலம் நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்

இன்றைய தினம் மாற்றத்தை நோக்கி சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். ஆழமான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும். உங்கள் நேர்மை தொடர்பில் பெற்றோரிடமிருந்து புகழ்ச்சி கிடைக்கும். உங்கள் இனப்பெருக்க நலன் குறித்து அதிக அக்கறை தேவை.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய ராசியினர் இவர்கள் தான்... இன்றைய ராசி பலன் | Horoscope Rasi Palan Today

தனுசு

புதிய அனுபவங்களை தேடிக் கொள்ளுங்கள் மற்றும் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். புதிய காதல் உறவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும்.

மகரம்

ஒழுக்கம் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து கவனம் செலுத்தவும். வீட்டில் உங்கள் இலக்குகளை தெளிவாக திட்டமிட்டுக் கொள்ளவும். முறையான திட்டமிடல் மூலமாக வெற்றி அடைவீர்கள். எலும்புகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

கும்பம்

பெற்றோர் உங்களின் தனித்துவமான குணம் குறித்து பெருமை அடைவார்கள்.சமூக வளர்ச்சி குறித்து விவாதங்களில் ஈடுப்பட வாய்ப்பு ஏற்படும். தொழில் விடயத்தில் சவால்கள் எழுந்தாலும் குழு ஒத்துழைப்புடன் வெற்றியடைவீர்கள்.

மீனம்

ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்கள் கருணை உள்ளம் தொடர்பில் பெற்றோரால் பாராட்டப்படுவீர்கள். திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். மன அமைதி கொடுக்கும் விடங்களில் ஈடுப்படுவது நல்லது.

எப்போதும் எதிர்மறையாக சிந்திப்பவரா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்

எப்போதும் எதிர்மறையாக சிந்திப்பவரா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US