செவ்வாயில் ஏற்படும் வக்ர நிவர்த்தி! புத்தாண்டில் ராஐயோகத்தில் ஜொலிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா?
எதிர்வரும் 2023 ஆண்டில் செவ்வாயில் வக்ர நிவர்த்தி அடையும் இதனால் சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அணைத்தும் தன்னுடைய இயக்கத்தில் மாற்றங்கள் காட்டும்.
இதன்படி, வக்ர பெயர்ச்சி இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எப்படி இருந்தாலும், கோள்களின் பெயர்ச்சியால் ராசிகளில் மாற்றங்களை அவதானிக்கலாம்.
இதனால் ஆளுமைப் பண்பு, உற்சாகம், தைரியம், வலிமை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மாற்ற ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
புத்தாண்டில் புதிய தொழில்கள் ஆரம்பிக்கவுள்ளவர்கள் செவ்வாய் பலனிலிருக்கும் ராசிக்காரர்கள் கண்களை மூடிக் கொண்டு அரம்பிக்கலாம், ஏனெனின் தனயோகம் கொட்டும் அதிஷ்டம் நிகழும்.
அந்த வகையில் 2023 ஆம் புதிய ஆண்டில் தனயோகத்தை தட்டிச் செல்லும் ராசிக்காரர்களை பற்றிப் பார்க்கலாம்.
வக்ர பெயர்ச்சியில் சிக்கும் ராசிகள்
1. கடகம்
பொதுவாக கடக ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் மற்றும் வேலையில் எதிர்பாராத பலன்களை செவ்வாய் வழங்குவார்.
தொழில், வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை கிடைக்கும். குடும்பம் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு கூடும்.
2. மகரம்
மகர ராசிக்காரர் உள்ளவர்கள் செவ்வாயின் வழியாக வியாபாரத்தில் அதிக பலனை பெறுவார்கள். மெலும் செய்யும் பணியில் அதிக இலாபம் கிடைக்கும் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு யோகம் கிடைக்கும் வெற்றிப் பெறுவார்கள்.
3. கும்பம்
செவ்வாயில் கிரக மாற்றம் ஏற்படுவதால் இறைவனின் அருள் கும்ப ராசிக்காரர்களுக்கு நிலம், சொத்து, வாகனம் போன்றவற்றை பெரும் வாய்ப்பு கிட்டும்.
தொழில் வாழ்க்கையில் புதிய அடையாளத்தைப் பெறுவீர்கள்.மேலும் மாணவர்கள் கல்விப் பணிகளில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.
4. மீனம்
பொதுவாக செவ்வாயின் வக்ர நிவர்த்தி ஏற்படுவதால் மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். புதிய உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவுயர்வு கிடைக்கும்.
இதனால் விட்டிற்கு பணவரவு கிடைக்கும் மேலும் கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும்.