காரசாரமான ரசம் குடிக்க வேண்டுமா? வீட்டிலேயே ரசப்பொடி இப்படி செய்ங்க

Healthy Food Recipes
By Pavi Jan 19, 2025 12:32 AM GMT
Report

அனேகமான வீட்டில் அதிகமாக செய்யப்படுவது ரசமும் சாம்பாரும் தான். இது ஒரு சுலபமாக செய்யப்படும் ஒரு உணவாகும்.

20 வயதை தாண்டிய பெண்களா நீங்கள்? தினமும் இதை கட்டாயம் முகத்தில் தடவுங்க

20 வயதை தாண்டிய பெண்களா நீங்கள்? தினமும் இதை கட்டாயம் முகத்தில் தடவுங்க

இதை செய்யும் போதே வீட்டில் இருப்பவர்களுக்கு இதன் வாசனை மூக்கை துளைக்கும் அளவிற்கு மணம் அசத்தலாகவும் சுவை அசத்தலாகவும் செய்ய வேண்டும்.

முற்காலத்தில் இந்த சாம்பார் ரசத்திற்கான பொடியை வீட்டிலேயே தயாரிப்பார்கள். ஆனால் தற்போது பக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகின்றன.

காரசாரமான ரசம் குடிக்க வேண்டுமா? வீட்டிலேயே ரசப்பொடி இப்படி செய்ங்க | Homemade Sambar And Rasam Podi Recipe

மக்கள் தங்களின் வேலையை இலகுவாக்க இதை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே வீட்டிலேயே எப்படி சாம்பார் ரசப்பொடி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 சாம்பார் பொடி செய்ய தேவையானவை

  • காய்ந்த மிளகாய் - 330 கிராம்
  • தனியா -  550 கிராம்
  • கறிவேப்பிலை - ஒரு கைபிடி அளவு
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • மிளகு - 20 கிராம்
  • சீரகம் -  35 கிராம்
  • கடலை பருப்பு - 70 கிராம்
  • கட்டி பெருங்காயம் - ஒரு துண்டு
  • மஞ்சள் - 35 கிராம்
  • வெந்தயம் - 10 கிராம்

செய்முறை


முதலில் ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து 550 கிராம் தனியா எடுத்து எண்ணெய் ஊற்றாமல் சில நிமிடங்களுக்கு வறுக்கவும். நல்ல வாசனை வந்த பிறகு கடாயில் இருந்து எடுத்துவிடவும்.

காரசாரமான ரசம் குடிக்க வேண்டுமா? வீட்டிலேயே ரசப்பொடி இப்படி செய்ங்க | Homemade Sambar And Rasam Podi Recipe

அதே பாத்திரத்தில் 50 கிராம் துவரம் பருப்பு, 70 கிராம் கடலை பருப்பு போட்டு வறுக்கவும். இதையடுத்து ஒரு கைபிடி கறிவேப்பிலை, 20 கிராம் மிளகு, 35 கிராம் சீரகம், 35 கிராம் கட்டி பெருங்காயம் போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.

இவற்றை வெளியே எடுத்துவிட்டு பாத்திரத்தில்  இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 330 கிராம் காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரத்திற்கு சூடுபடுத்தவும்.

இதன் பிறகு கடாயில் வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும். முன்னதாக 35 கிராம் மஞ்சள் தூள் சேருங்கள். இப்போது சுவையான சாம்பார் பொடி தயார். இதை நீங்கள் கண்ணாடி போத்தலில் இட்டு பயன்படுத்தலாம்.

காரசாரமான ரசம் குடிக்க வேண்டுமா? வீட்டிலேயே ரசப்பொடி இப்படி செய்ங்க | Homemade Sambar And Rasam Podi Recipe


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US