முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க

Aloe Vera Skin Care Honey Beauty
By DHUSHI Jan 24, 2024 03:17 AM GMT
Report

பொதுவாக குளிர்காலங்களில் பலரை தாக்கும் ஒரே பிரச்சினை சருமம் வரட்சியாதல்.

பிக் பாஸ் அர்ச்சனாவா இது? குழந்தை பருவ புகைப்படம்

பிக் பாஸ் அர்ச்சனாவா இது? குழந்தை பருவ புகைப்படம்

இது கை, கால் மற்றும் உதடு பகுதிகளில் அதிகமான தாக்கத்தை காட்டும். இது போன்ற நேரங்களில் மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயை பயன்படுத்துவார்கள்.

மேலும் சிலர் வரட்சியை போக்குவதற்கான இரசாயனம் கலந்த கீரிம்களை பயன்படுத்துவார்கள். இதனால் அலற்சி, பருக்கள், கருமை ஆகிய பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க | Homemade Face Packs To Get Glowing Skin In Winter

முகத்தில் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு பேக்களை செய்து பயன்படுத்தலாம்.

அந்த வகையில் சருமத்தில் இருக்கும் வரட்சியை போக்கி இயற்கை அழகு கொடுக்கும் ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபேஸ் பேக் வகைகள்

முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க | Homemade Face Packs To Get Glowing Skin In Winter

1. தேங்காய் பால் 

இளம் வயதிலேயே முடி நரைக்குதா? இந்த மோசமான பழக்கத்தை உடனே நிறுத்துங்க

இளம் வயதிலேயே முடி நரைக்குதா? இந்த மோசமான பழக்கத்தை உடனே நிறுத்துங்க

  • நன்றாக பால் வரக் கூடிய தேங்காயை வாங்கி அதனை துருவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • அரைத்த பாலை வடிக்கட்டி அந்த பாலை வரட்சியாக இருக்கும் இடங்களுக்கு தடவவும்.
  • சரியாக 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தால் வரட்சி நீங்குவதுடன் சருமம் பளபளப்பாகவும் மாறும்.

முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க | Homemade Face Packs To Get Glowing Skin In Winter

2. தேன் + ரோஸ் வாட்டர்

  • தேன் மற்றும் ரோஸ் வாட்டரை 2 தேக்கரண்டி விட்டு அதனை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
  • சரியாக 10 நிமிடங்களுக்கு பின்னர் அதனை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் வரட்சி பிரச்சினை கிட்டக் கூட வராது. அத்துடன் சருமம் மென்மையாக மாறும்.

முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க | Homemade Face Packs To Get Glowing Skin In Winter

3. கற்றாழை + சந்தனப்பொடி

  • 1 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து இந்த பேக்கை முகத்தை கழுவிய பின்னர் அப்ளை செய்யவும்.
  • பேக் போட்டு 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும்.
  • இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கண்டிப்பாக நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
  • சந்தனப்பொடி முகத்தை வெள்ளையாகவும் மாற்றும்.  

முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க | Homemade Face Packs To Get Glowing Skin In Winter

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US