முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும்

Lime Orange Papaya Skin Care Egg
By Vinoja Sep 01, 2024 06:00 PM GMT
Report

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காக அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிடுவார்கள்.

அதில் பெண்களுக்கு அலாதி இன்பம் என்றே கூற வேண்டும். தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு மற்றும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களின் பாவனை, அதிகரித்த மன அழுத்தம் போன்ற காரணங்களால் சருமம் அடிக்கடி பொலிலிழந்து காணப்படும்.

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

இவ்வாறு சருமத்தின் அழகை கெடுக்கும் முக்கிய விடயங்களுள் ஒன்று தான் முகம் மற்றும் மூக்கு பகுதியில் ஏற்படும்  கரும்புள்ளிகள். அதனை வீட்டில் கடைக்கக்கூடிய இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு எளிமையாக நீக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்: எப்படி சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்?

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்: எப்படி சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்?

எலுமிச்சை சாறு

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

எலுமிச்சையில் இயற்கையாகவே முகத்தை வெண்மையாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் -சி சருமத்தை ப்ளீச் செய்யும் சிறந்த மூலப்பொருளாகும்.

எனவே எலுமிச்சம்பழத்தோலைக் கொண்டு கரும்புள்ளிகளை ஸ்க்ரப் செய்தல் கரும்புள்ளிகள் விரைவில் மறையும். கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் எலுமிச்சை சாறு, தேன், சர்க்கரை அல்லது முட்டையுடன் கலந்து ஸ்கரப் செய்து 15 நிமிடங்களின் பின்னர்  குளிர்ந்த நீரில் கழுவுவதால் உடனடியாக கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொழிவு பெறும். 

ஆரஞ்சு தோல்

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

ஆரஞ்சு தோலும் மிகவும் பயனுள்ள ஒரு சரும பாதுகாப்பு மூலப்பொருளாக பார்க்ப்படுகின்றது. ஆரஞ்சு தோலை நன்றாக உலர்த்தி பொடி செய்து, சிறிது பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் தயாரித்து  முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரையில் உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகளை நீக்கி, முகம் இயற்கையாகவே பளபளக்கும். 

பேக்கிங் சோடா

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

பொதுவாவே அனைவரின் சமையலறையிலும் பேக்கிங் சோடா நிச்சயம் இருக்கும். இந்த சமையலறை பொருள் பொதுவாக தோல் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

ஒரு சிற்றிகை அளவு பேக்கிங் சோடாவை எடுத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் லேசாக ஸ்க்ரப் செய்து 15 நிமிடங்கள் வரையில் அப்பயே விட்டு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் உடனடியாக மாற்றத்தை பார்க்கலாம்.

முட்டை

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

கரும்புள்ளிகளை நீக்குவதில் முட்டையின் வெள்ளை கரு சிறப்பாக செயற்படுகின்றது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் முகம் இயற்கை பொலிவு பெறுவதை கண்கூடாக பார்க்கலாம். 

பப்பாளி

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

கரும்புள்ளிகளை உடனடியாக நீக்குவதில் மற்றுமொரு சிறந்த வீட்டு வைத்தியம் தான் பப்பாளி பேஸ்பேக்.முதலில் பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து அதில் தேன் அல்லது பால் சேர்த்து பசை போல் நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும்.

இதை தொடர்ந்து முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும். 

தயிர்

முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா? இதை செய்தாலே போதும் | Home Remedy For Black Heads From Your Face Nose

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US