பெண்களின் மார்பு வலிக்கு டீபெக் கொடுக்கும் நிவாரணம்! சூப்பரான டிப்ஸ்..
பொதுவாக உலகில் பெறும்பாலான மக்களால் அதிகம் விரும்பி எடுத்துக் கொள்ளும் பானமாக டி பார்க்கப்படுகிறது.
இதனை பலர் உற்சாக பானம் என்ற கூறுவார்கள் காரணம் இந்த டியை குடித்தால் தான் அன்றைய நாள் இயங்கும் என்று நம்புகிறார்கள்.
இதே போல் டி யை போடுவதற்கு பயன்படுத்தும் டி பெக்கும் அதிக மருத்துவ குணங்கள் மிக்க ஒரு பொருள், இதனை பெண்கள் பயன்படுத்துவார்கள்.
அதிக அழுத்தும் இருக்கும் பெண்கள், ஆண்கள் என இருப்பாலாருக்கும் தூங்கி எழும்புனதும் கண்களில் வீக்கம் இருக்கும்.
இதனை டி பெக்கள் மூலம் சரிச்செய்ய முடியும். மேலும் காயங்கள் இருப்பின் டி பெக்கை பயன்படுத்தி அழுத்தினால் காயங்கள் ஆறிவிடும்.
இது போன்று எண்ணற்ற பலன்கள் இருக்கிறது. அந்தவகையில் டி பெக்கினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்