மருக்களை தடம் தெரியாமல் போக்க வேண்டுமா? இதோ சூப்பரான சில டிப்ஸ்
பெரும்பாலனவர்களின் அழகை கெடுக்கும் ஒன்று மருக்கள், இந்த மருக்கள் உடலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, அதிகப்படியான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு, சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் அலைவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
ஆனால் வரும் போது இலகுவாக வந்து விடும், மாறாக இதனை நீக்குவது என்பது கடினமான விடயம். இதற்கு நாம் பின்பற்றும் சில டிப்ஸ்கள் மாதக்கணக்கில் விடாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு செய்தால் மட்டுமே மருக்களை இல்லாமல் ஆக்க முடியும். சில மருக்களை பார்த்தவுடன் இது தெய்வ வழிபாட்டின் குறைபாடு எனக் கூறுவார்கள். ஆனால் இது ஒரு ஐதீகம் மட்டுமே,
அந்த வகையில் மருக்களை இலகுவாக போக்கும் சில டிப்ஸ்க்களை தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.