ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான Tips

Lime Papaya Potato Skin Care Honey
By Vinoja Jul 10, 2024 02:05 PM GMT
Report

பொதுவாக நம்மில் பலர் முகத்திதை பராமரிப்பதில் காட்டும் அக்கறையை கால்களைபராமரிப்பதில் காட்டுவது கிடையாது. சொல்லப்போனால் முகம் மற்றும் கைக்களுக்கு பாடுப்பதை விட கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம்.

ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகம் மற்றும் கைகளை விடவும் கால்களில் தான் அதிகம் தாக்கம் செலுத்துகின்றது. இதனால் தான் கால்கள் எப்போதும் கருப்பாக இருக்கும்.

ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான Tips | Home Remedies For Tan Removal On Feet

இந்த பிரச்சினையை நீக்கி கால்களின் நிறத்தை மேம்படுத்தவும் தூய்மையாக பராமரிக்கவும் பின்பற்றக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியம் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் ஏன் கட்டாயம் சாப்பிடனும்னு தெரியுமா?

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் ஏன் கட்டாயம் சாப்பிடனும்னு தெரியுமா?


உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை

ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான Tips | Home Remedies For Tan Removal On Feet

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் கலவை சருமத்தின் கருமையை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றான கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பாதங்களில் இருக்கும் கருமை நீக்கும். அதனை தொடர்ந்து செய்துவர கால்கள் மற்றும் பாதங்கள் பளப்பளப்பாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம். 

மஞ்சள் மற்றும் கடலை மாவு

ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான Tips | Home Remedies For Tan Removal On Feet

கருமை நீக்குவதற்கு மஞ்ள் மற்றும் கடலைமாவு சிறந்த தெரிவாக இருக்கின்றது. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்த அந்த பேஸ்டை பாதங்களில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்க்கு இரண்டு முறை செய்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். 

பேக்கிங் பவுடர் மற்றும் எலுமிச்சை

ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான Tips | Home Remedies For Tan Removal On Feet

எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர் கருமை நீக்குவதில் சிறப்பாக செயற்படக்கூடியது. இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்டை கால்களில் தடவி 5 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின்னர்  தேங்காய் எண்ணெய் கொண்டு கால்களை மசாஜ் செய்தால் கால்கள் தூய்மையாகவும் சிகப்பழகுடனும் இருக்கும். இது பாத வெடிப்புகளையும் சீர் செய்து பாதங்களை மென்மையாக மாற்ற உதவுகின்றது. 

பப்பாளி மற்றும் தேன்

ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான Tips | Home Remedies For Tan Removal On Feet

பப்பாளியில் உள்ள தோல் பாதங்களில் உள்ள கருமையை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. தேன் சருமத்தின்  ஈரப்பதத்தை பராமரிப்பதில் சிறப்பாக செயற்படுகின்றது. பப்பாளியை நன்கு அரைத்து அதில் ஒரு ஸ்பூன் தோல் கலந்து அந்த கலவையை உங்கள் பாதங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் நன்கு உலரவிட்டு கழுவினால் கால்கள் மற்றும் பாதங்களின் கருமை விரைவில் நீங்கி பாதங்களும் மென்மையாக மாறும். 

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா? இதோ இருக்கே!

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா? இதோ இருக்கே!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US