நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க

Hair Growth Skin Care Beauty
By DHUSHI Jun 04, 2025 05:55 AM GMT
Report

 “இளநரை” என்பது வயது மூப்பின் அறிகுறியாகக் கருதப்படும் இயற்கையான மாற்றமாகும். ஆனால் தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை காரணமாக சிறு வயது பிள்ளைகளுக்கும் வந்து விடுகிறது.

கூந்தலை காடு போல வளர்க்கும் ஹேர் பேக்- தினமும் பயன்படுத்தலாமா?

கூந்தலை காடு போல வளர்க்கும் ஹேர் பேக்- தினமும் பயன்படுத்தலாமா?

இன்னும் சிலருக்கு வேலையின் அழுத்தம், மன அழுத்தம் ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணுக்கள் உள்ளிட்ட காரணங்களாலும் இளம் வயதிலேயே வந்து விடுகிறது.

இதனை எப்படி சரிச் செய்யலாம் என்பதனை கூடிய விரைவில் கண்டறிய வேண்டும். இல்லாவிட்டால் தலைமுடி முழுவதும் நரை முடி வளர்ந்து, பார்ப்பதற்கு வயதானவர்கள் போன்று காட்சிக் கொடுப்பீர்கள்.

அந்த வகையில், இளநரை பற்றி எமது பதிவில் சில விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்கு நிவாரணம் கொடுக்கும் எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனையும் எம்முடைய பதிவில் நீங்கள் காணலாம்.

நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க | Home Remedies For Gray Hair Natural Method

இளநரை ஏன் வருகிறது?

ஒருவரின் தலைமுடியின் வண்ணத்தை நிர்ணயிக்கும் மெலனின் (Melanin) என்ற பொருள் தேக்கம் குறையும் பொழுது தலையில் கருப்பாக இருந்து தலைமுடி வெள்ளையாக மாறுகிறது. மெலனின் உற்பத்தியை பாதிக்கும் எந்த காரணமும், நரைமுடிக்கு காரணமாக அமையலாம்.

நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க | Home Remedies For Gray Hair Natural Method

இளநரையை முக்கிய காரணிகள்

  • மரபியல் (Genetics)
  • மனஅழுத்தம் (Stress)
  • ஊட்டச்சத்து குறைபாடுகள் (Vitamin B12, Iron deficiency)
  • தவறான உணவுமுறை
  • தூக்கக்குறைவு
  • ரசாயனப் பொருட்கள் கொண்ட ஷாம்பூ, ஹேர் டை

மேற்குறிப்பிட்ட சுகாதார காரணங்கள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதற்கான தீர்வு உள்ளது. நரையை அழகியல் கோணத்தில் பார்க்கும் பொழுது, அதற்கு நிவாரணம் கொடுக்கும் இயற்கை வழிகள் உள்ளன.

நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க | Home Remedies For Gray Hair Natural Method

இளநரைக்கு நிவாரணம் தரும் எண்ணெய்

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை – 1 கைபிடி அளவு
  • கருஞ்சீரகம் (Black seeds/Karunjeeragam)– 1 மேசை கரண்டி
  • நெல்லிக்காய் பொடி (Amla) – 2 மேசை கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 1 கப் 

நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க | Home Remedies For Gray Hair Natural Method

தயாரிப்பு படிமுறை

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலை, கருஞ்சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு, மீதமான தீயில் வேக வைக்கவும்.

கறிவேப்பிலை வாடும் வரை காய்ச்சி, அப்போது எண்ணெய்யின் நிறம் மாறுவதை நீங்கள் காணலாம். வாசம் வரும் அடுப்பை அணைத்து விட்டு, எண்ணெயை குளிர வைக்கவும்.

முழுவதும் குளிர்ந்ததும், வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து கொள்ளலாம். இதனை வாரத்தில் 2 முறை தலைக்கு தேய்த்து 1-2 மணி நேரம் தலையில் ஊற வைக்கவும்.

அதன் பின்னர், சுடுநீரால் ஷாம்பூ போட்டு தலையை நன்கு கழுவ வேண்டும். தொடர்ச்சியாக 2 மாதங்கள் பயன்படுத்தினால் தலைமுடி கருப்பாக மாறுவதை பார்க்கலாம்.

நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க | Home Remedies For Gray Hair Natural Method

ஆங்கில மருத்துவ குறிப்புக்கள்

  1. நல்ல உணவுமுறைகளை தினமும் கடைபிடிப்பது அவசியம். (இரும்புச் சத்து, நார்ச்சத்து)
  2. மன அழுத்தம் குறைக்க முயலவும்.
  3. B-complex மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

 

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US