ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி! யாரும் அறியாத உண்மைகள்
பொதுவாக பெண்கள் என்றால் தெய்வத்திற்கு இணையானவள் என்று பலரும் கூறுவார்கள்.
மேலும் பெண்கள் என்றால் அம்மா, தங்கை, நண்பி, காதலி, மணைவி, பாட்டி என பல உறவு முறைகளாக எம்மை சூழ்ந்திருப்பார்கள்.
இதன்படி, ஆங்கிலேயரை எதிர்த்து இன்று எமது சுதந்திரத்திற்கு காரணமான வீராங்கனை தான் வேலுநாச்சியார்.
இவர் தான் அண்டைய நாட்டவரை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி. ஆனால் இவர் தொடர்பில் எழுதப்பட்ட வரலாறு பெரிதும் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. இதனால் இவர் பற்றிய வரலாறு பெரிதாக இருக்காது.
இவர் தான் ஜான்சி ராணிக்கு முன்னர் ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த வீர மங்கை. இவர் 1730 ஆம் பிறந்துள்ளார்.
அந்தவகையில் வேலுநாச்சியார் தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.