"ஜீஷா" பிரமிட்டுக்கள் ஏன் கட்டப்பட்டது தெரியுமா? தேடி தேடிப் பெற்ற ஆய்வு தகவல்கள்..!!
Viral Video
By DHUSHI
உலகிலுள்ள அதிசயங்களில் ஒன்று தான் இந்த பிரமிடுகள்.
சீன சுவர் போல் இவைகளும் விமானங்களில் இருந்து பார்க்கும் போது கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும்.
எமது பானியில் பிரமிடு என்பது இறந்து போனவர்களை பதப்படுத்தி வைத்திருக்கும் ஓர் ஆலயம்.
ஆனால் இது 100 சதவீதம் உண்மையல்ல, மாறாக இந்த பிரமிடுகள் அமைக்கப்பட்டதன் பின்னர் பாரிய வரலாறு இருக்கின்றது.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற பிரமிடுகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கின்றது என தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வகையில் பிரமிடுகள் பற்றி நாம் காணாத சில உண்மை சம்பவங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US