ஆட்களை உயிருடன் காவு வாங்கும் அமானுஷ்ய ஏறி..! இதற்குள் இருப்பது பேயா? சாத்தானா?
பொதுவாக நம்மை சுற்றி நேர்மறையான எண்ணங்கள் இருப்பது போல் எதிர்மறையான சில விடயங்களும் இருக்கின்றது.
அந்த வகையில், இந்தியாவில் இருக்கும் ஒரு ஏறி ஒன்றில் மக்கள் மர்மமான முறையில் காணாமல் போவதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்த ஏறி சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விமானத்தையே தனக்குள் எடுத்து கொண்டதாம். இது குறித்து இன்று வரை எந்தவிதமான சான்றுகளும் இல்லையென்று கூறப்படுகின்றது.
மேலும் ஏறியை சுற்றி பார்க்க சென்ற மக்கள் இது வரை காலமும் நிம்மதியாக வீடு திரும்பியது இல்லையாம்.
இவ்வளவு அமானுஷ்யங்கள் நிறைந்த ஏறியை ஏன் யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை என உங்களுக்குள் சில எண்ணங்கள் வரலாம்.
ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த மர்ம ஏறி குறித்து சில தகவல்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |