கோயில்களில் ஏன் யானைகளை நிற்க வைக்கிறார்கள் தெரியுமா? பள்ளி மாணவர்களுக்கான சுவாரஸ்யக்கதை!
பொதுவாக யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இது ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்க்கின்றது விலங்குகளில் ஒன்று.
அத்துடன் உருவம், செய்கை, குணங்கள் என முற்றிலும் மாறுப்பட்டவையாக காணப்படுகின்றது.
இந்த யானைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. ஆஃப்ரிக்க யானைகள்
2. ஆசிய யானைகள்
அந்த வகையில், . இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை “ஆசிய யானைகள்” என அழைக்கப்படுகின்றது.
விவசாயம், பொதி தூக்குதல் என பயன்படுத்தப்பட்ட யானை தற்போது பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வளவு பெரிய யானைகள் நீரில் நீந்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், தனது பெரிய நுரையீரல்களை பயன்படுத்தி யானைகள் நீந்துகின்றது.
மேலும் யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டதாக காணப்படும். யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும்.
இது போன்ற யானைகளில் இன்னும் என்ன என்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்பதனை கீழுள்ள காணொளியில் தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |