டைடில் வின்னர் கனவோடு இருந்தவர்! எதிர்பாராமல் வெளியேற்றிய பிக்பாஸ்

Bigg Boss Tamil TV Shows
By Pavi Jan 09, 2025 12:20 PM GMT
Pavi

Pavi

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற மிட் வீக் எவிக்‌ஷனில் பெண் போட்டியாளர் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது மக்களிடையே பல கருத்துக்களை பெற்று வருகின்றது.

சரிகமப-வில் தேவா பாடலை பாடிய போட்டியாளர்கள்: நடுவர்கள் வயதை மறந்து ஆடிய தருணம்

சரிகமப-வில் தேவா பாடலை பாடிய போட்டியாளர்கள்: நடுவர்கள் வயதை மறந்து ஆடிய தருணம்

பிக் பாஸ்

டிவி நிகழ்ச்சியில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

டைடில் வின்னர் கனவோடு இருந்தவர்! எதிர்பாராமல் வெளியேற்றிய பிக்பாஸ் | Hindi Bigg Boss18 Midweek Shrutika Eliminated

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இது முதன் முதலில் தொடங்கப்பட்டது இந்தியில் தான். அங்கு இந்நிகழ்ச்சி தற்போது 17 சீசன்கள் முடிவடைந்து தற்போது 18வது சீசன் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் தமிழ் நாட்டில் இருந்து போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஸ்ருதிகா. இவர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ, வசந்த பாலன் இயக்கிய ஆல்பம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

டைடில் வின்னர் கனவோடு இருந்தவர்! எதிர்பாராமல் வெளியேற்றிய பிக்பாஸ் | Hindi Bigg Boss18 Midweek Shrutika Eliminated

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி டைட்டிலையும் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஸ்ருத்திகா, தன்னுடைய செயலால் இந்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதுமட்டுமின்றி ஸ்ருத்திகாவுக்காக தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.

டைடில் வின்னர் கனவோடு இருந்தவர்! எதிர்பாராமல் வெளியேற்றிய பிக்பாஸ் | Hindi Bigg Boss18 Midweek Shrutika Eliminated

இந்நிகழ்ச்சியில் 90 நாட்களைக் கடந்துவிட்ட ஸ்ருத்திகா பைனலில் கப் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss: வார்த்தையை வீசிய பழைய போட்டியாளர்கள்.... கதறியழுத சௌந்தர்யா

Bigg Boss: வார்த்தையை வீசிய பழைய போட்டியாளர்கள்.... கதறியழுத சௌந்தர்யா


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US