ஹிந்தி பிக் பாஸில் தமிழ்பட ஹீரோயின்:கண்டபடி கலாய்க்கும் ஹிந்தி ரசிகர்கள் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்

Bigg Boss Shrutika Tamil TV Shows TV Program
By Pavi Oct 07, 2024 12:08 PM GMT
Pavi

Pavi

Report

 ஹிந்தியில் நெற்று பிக் பாஸ் சீசன் 18 ஆரம்பமானது. இதில் தமிழ் பட ஹீரோயின் ஸ்ருதிகா கலந்துகொண்டார். இதன்போத இவர் பேசியதை பார்த்து ஹிந்தி ரசிகர்கள் கலாய்த்தனர். இதற்கு தமிழ் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Bigg Boss Eviction: கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்... பேரதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்

Bigg Boss Eviction: கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்... பேரதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்

ஹிந்தி பிக்பாஸ்

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய அதே நாளான நேற்று தான் ஹிந்தியிலும் பிக்பாஸ் தொடங்கியது. தற்போது தமிழில் 8வது சிசன் நடக்கிறது ஆனால் ஹிந்தியில் 18 வது சீசன் நடந்து கொண்டு வருகின்றது.

ஹிந்தி பிக் பாஸில் தமிழ்பட ஹீரோயின்:கண்டபடி கலாய்க்கும் ஹிந்தி ரசிகர்கள் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள் | Hindi Bigg Boss 18 Viewers Slam Shruthika

இதற்கு முன்னர் உள்ள சீசன்களை தொகுத்து வழங்கியதை போலவே இந்த சீசனையும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தற்போது தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இருந்ததால் ஸ்ருதிகா அர்ஜுன் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன்போது நேற்று தொகுப்பாளராக இருக்கும் சல்மான்கானிடம் ஜ்ருதிகா பேசினார். இவர் பேசும் போது சல்மான் கானை பார்த்த சந்தோஷத்தில் ஸ்ருதிகா குழந்தை போன்று பேசத் துவங்கிவிட்டார்.

அதை பார்த்த ஹிந்தி பார்வையாளர்களோ ஸ்ருதிகாவை மோசமாக விமர்சித்தார்கள். அவர்கள் விமர்சித்த விதம் மனநலம் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் நடிகையை ஏன் பிக் பாஸுக்கு அழைத்து வந்தார்கள்.

ஹிந்தி பிக் பாஸில் தமிழ்பட ஹீரோயின்:கண்டபடி கலாய்க்கும் ஹிந்தி ரசிகர்கள் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள் | Hindi Bigg Boss 18 Viewers Slam Shruthika

ரொம்ப போலியாக இருக்கிறார். அவர் பேசுவதை பாருங்களேன். தயவு செய்து இவரை உடனே வெளியேற்றவும். பிக் பாஸுக்கு ஏற்க முடியாது என விமர்சித்துள்ளனர். இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் ஸ்ருதிகாவிற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

போலியாக நடிக்கும் இந்தி பிரபலங்களுக்கு மத்தியில் அப்பாவியாக பேசும் ஸ்ருதிகாவை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று தான் தெரியும். அவர் ஒரு அறிவாளி. படிக்கும் காலத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர். என தமிழ் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜயா? இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ

பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜயா? இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புளியம்பொக்கணை

06 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom, பெல்ஜியம், Belgium

20 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருவையாறு, Stadskanaal, Netherlands

29 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US