திருமண கொண்டாட்டத்திற்கு அலையும் தம்பதிகளுக்கு ஒரு சிறப்பு அழைப்பு! இங்க தான் நயன்தாரா அடிக்கடி போவாங்களாம்..
பொதுவாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள துபாய் போங்க என பலரும் கூறி கேள்வி பட்டிருப்போம்.
அது என்ன காரணம், எதற்காக திருமணத்திற்காக தன்னுடைய சொந்த நாட்டை விட்டு துபாய் போகனும் பலரும் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்து புதிய தம்பதியினர்களுக்கு வாய்ப்பாக வருகிறது.
இதன்படி, துபாயிலிருக்கும் சில தொழிநுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் தங்களின் முழு பங்களிப்பைக் கொடுத்து திருமணத்திற்கு தேவையான அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்து வைத்துள்ளது.
மணமக்களின் புகைப்படங்கள் மற்றும் விருந்துபசாரங்கள் இவையனைத்திற்கு அந்தவொரு நாட்டில் மாத்திரமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மணமக்களின் கலாச்சாரத்திற்கேற்ப உணவுகள், வடிவமைப்புக்கள் எல்லாம் தடைகளின்றி செய்துக் கொள்ளலாமாம். இதனாலே இந்த நாடு திருமணத்திற்கு ஏற்ற நாடாக மக்களால் பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் திருமணத்திற்கு துபாயிற்கு என்ன ஸ்பேஷல் இருக்கிறது என்பதனை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.