கெட்ட கொழுப்பை ஒரே நாளில் கரைத்து விரட்டும் சக்திவாய்ந்த பழங்கள்! தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
By Nivetha
நாம் உண்ணும் உணவின் மூலம் உடலில் கொழுப்புகள் சேருகின்றது.
இந்த கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உமலுக்கு பல வித ஆபத்துக்களை ஏற்படுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் உடல் பருமன், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பலவிதமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க சில பழங்கள் உள்ளது.
அவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் ஒரே நாளில் நல்ல மாற்றத்தினை உணர முடியும்.
கொழுப்பை குறைக்கும் பழங்கள்
ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் பெக்டின் சத்து கெட்ட கொழுப்பை ஒரே நாளில் குறைக்க உதவுகிறது. பெக்டின் ஒரு வகையான நார்ச்சத்து. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிக்காய்
பேரிக்காய்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பெர்ரி
பெர்ரி பழத்திலும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. அதேவேளை, கெட்ட கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க பெர்ரி உதவுகிறது.
அவகாடோ
அவகாடோ பழத்தில் ஒலிக் அமிலம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US