ஐபோனில் எளிமையாக ஆப்ஸ்களை மறைத்து வைப்பது எப்படி? சூப்பரான டிப்ஸ்

iphone hide apple apps
By Rooban Oct 14, 2021 03:43 PM GMT
Report

என்னதான பல வகையான ஸ்மார்ட் போன்கள் வந்தாலும், ஐபோனிற்கு இருக்கும் மவுசு எப்போதும் குறைவதில்லை. ஐபோன் என்றவுடன் அது லட்சக்கணக்கில் இருக்கும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் தற்போது ஐபோன் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. ஐபோன் எஸ்இ(iphone se) சாதனமானது ரூ.32,999-க்கு கிடைக்கிறது.

இந்த சாதனம் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனமானது 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.41,999 என்ற விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 64 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்ட சாதனம் விலை ரூ.51999 ஆக இருக்கிறது.

அடுத்தடுத்து பல்வேறு விலைப்பிரிவில் ஐபோன் சாதனங்கள் கிடைக்கிறது. இதையடுத்து, எந்த போனாக இருந்தாலும், ஆப்ஸ்களே முக்கிய பங்கு வகிக்கிறது. ஐபோனுக்கு என்றே பிரத்தியோகமான செயலிகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், ஐபோன்களில் குறிப்பிட்ட செயலிகளை மறைத்து வைப்பதற்கு என சில வழிமுறைகள் உள்ளது.

முதலில், ஆப் ஸ்டோர் செயலியை ஓபன் செய்யவும் அதன்பின் அக்கவுண்டை ஓபன் செய்யவும்.

அடுத்ததாக, அக்கவுண்டை ஓபன் செய்வதற்கு மேலே உள்ள தங்களது புகைப்படத்துடன் இருத்தும் தேர்வை கிளிக் செய்யவும்.

வாங்கு என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். விரும்பும் பயன்பாட்டை கண்டுபிடித்த பின் மேலே ஓபன் மற்றும் ஹைட் காண்பிக்கப்படும் அதை இடதுபுறமாக ஸ்வைப் செய்து ஹைட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.

முடிந்தது என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். ஆப் ஸ்டோர் பயன்பாட்டை திறக்கவும் தங்களது கணக்கை திறக்கவும் அதற்கு தங்களது புகைப்படத்தை தட்டவும்.

கீழே ஸ்க்ரால் செய்து மறைக்கப்பட்ட பயன்பாடுகளை வாங்குதல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

இதில் தங்கள் மறைக்கப்பட்ட பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து அதை அன்ஹைட் செய்து கொள்ளலாம். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US