Viral Video: அடம்பிடித்த மீனை விழுங்க யோசனை செய்யும் நாரை.. கடைசியில் நடந்தது என்ன?
நாரையிடம் சிக்கிய மீன் அடம்பிடித்து தப்பிக்க நினைத்த நிலையில், சிறிது நேரம் யோசனை செய்த நாரை அதனை உணவாக்கிய காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீன் நாரையின் தொண்டைக்குள் செல்வதற்கு முன்பு அடம்பிடித்து தப்பிக்க வழி தேடியது. சிறிது நேரம் யோசித்த நாரை பின்பு லாவகமாக குறித்த மீனை விழுங்கியுள்ளது.
குறித்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணமாகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |