இனி Licence தேவையில்லை.., ரூ.55,000 பட்ஜெட் விலையில் Hero Electric Scooter

Hero Electric Vehicle
By Yashini Jan 07, 2024 12:40 PM GMT
Report

Hero நிறுவனத்தின் புதிய Electric Scooter பட்ஜெட் பிரிவில் சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Hero Electric Flash Electric Scooter நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் Electric Scooter-ஆக மாறியுள்ளது.

Hero Electric Flash, Electric Scooter-களிலே மிகவும் மலிவான Electric Scooter ஆகும். இதன் விலை ரூ.55,000 மட்டுமே. 

இனி Licence தேவையில்லை.., ரூ.55,000 பட்ஜெட் விலையில் Hero Electric Scooter | Hero Electric Flash Ev Is Available For Rs 55 000

அதுமட்டுமில்லாமல், Hero Electric Flash course சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு எந்த உரிமமும் தேவையில்லை அல்லது எந்த ஆவணங்களையும் கொண்டு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

Hero Electric Flash-ல் Number plate கொடுக்கப்படவில்லை. அதாவது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கூட இந்த Electric Scooter-ஐ சட்டப்பூர்வமாக ஓட்டலாம். 

இதன் சிறப்பம்சங்கள்

Hero Motor இந்த Electric Scooter-ல் 48V/20 Ah திறன் கொண்ட சக்திவாய்ந்த Lithium ion battery பேக்கை வழங்கியுள்ளது.

இந்த Scooter-ல் 250W சக்தி கொண்ட BLDC மோட்டார் சக்தி மூலம் 90km தூரத்தை எளிதாக ஓட்டும் திறனை பெற்றுள்ளது. 

இனி Licence தேவையில்லை.., ரூ.55,000 பட்ஜெட் விலையில் Hero Electric Scooter | Hero Electric Flash Ev Is Available For Rs 55 000  

 இதில் உள்ள வேகமான Portable Charger ஆதரவால் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

மேலும், DRL-கள், Digital clock, digital speedometer, digital instrument console, push button start, anti theft alarm, charging point, bass switch and low battery indicator போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Combi Braking System Scooter-க்கு சிறந்த Braking-ஐ வழங்குகிறது. இது தவிர Alloy wheels மற்றும் Tubeless tire-களையும் கொண்டுள்ளது. 

இனி Licence தேவையில்லை.., ரூ.55,000 பட்ஜெட் விலையில் Hero Electric Scooter | Hero Electric Flash Ev Is Available For Rs 55 000  

Hero நிறுவனம் இந்த Electric Scooter-ன் Flash LX (VRLA) மற்றும் Flash LX ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் VRLA வகையின் On-road விலை ரூ. 49,513 மற்றும் Flash LX variant-ன் On-road விலை ரூ. 59,775 ஆகும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US