தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த மூலிகை இருந்தா போதும்

Garlic Ginger Weight Loss
By Pavi Jul 14, 2024 03:45 AM GMT
Report

இந்த காலகட்டத்தில் தொப்பை வருதல் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த தொப்பை பிரச்சனையை வீட்டில் உள்ள மூலிகையை வைத்து சரி செய்யலாம்.

மது குடிப்பதை நிறுத்திய 30 நாட்களில் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன?

மது குடிப்பதை நிறுத்திய 30 நாட்களில் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன?

மூலிகை

அதிகமாக உடல் எடை அதிகரிப்பிற்கு அதிகமான உணவுப்பழக்கவழக்கம் தான் காரணம். இந்த எடை அதிகரிப்பின் பின்னர் தொப்பையும் தாறுமாறாக அதிகரிக்கிறது. இந்த தொப்பையை முழுமையாக போக்க முடியவில்லை என்றாலும் கொஞ்சமாக போக்க முடியும்.

தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த மூலிகை இருந்தா போதும் | Herbal Remedies For Flatulence Weight Loss

இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். இந்த வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் தொப்பையை  குறைக்கும். வீட்டில் பயன்படும் மஞ்சள் இதில் குர்குமின் உள்ளது.

இது உடலில் அதிகரிக்கும் போது உடலில் இருக்கும் கொழுப்பு எரிக்கப்படுகின்றது. இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும். இலவங்கப்பட்டை இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது இது இரத்ததில் சச்கரை அளவை கட்டுப்படுத்தி பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த மூலிகை இருந்தா போதும் | Herbal Remedies For Flatulence Weight Loss

வெந்தயம் பசியை கட்டுப்படுத்தவும் உணவு உண்ணுவதை குறைக்கவும் உதவும். சீரகம் அதிக எடை கொண்ட பெண்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி  இதை ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் கொழுப்பை மூன்று மடங்கு அதிகமாக எரிக்க உதவும் என தெரியவந்துள்ளது.

இஞ்சி உடலில் உருவாகும் குளுக்கோஸின் அளவை குறைக்க உதவும். பூண்டு காரமான சுவையை கொண்டது இது கொழுப்பை எரிக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த மூலிகை இருந்தா போதும் | Herbal Remedies For Flatulence Weight Loss

குறிப்பிடப்பட்ட இந்த மூலிகை பொருட்களை நாளாந்த உணவிலோ அல்லது வேறு ஏதாவது முறையிலோ சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும். அத்துடன் தொப்பையும் குறையும்.  

தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த மூலிகை இருந்தா போதும் | Herbal Remedies For Flatulence Weight Loss

உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகள் என்னனு தெரியுமா? இது தெரியாம போச்சே!

உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகள் என்னனு தெரியுமா? இது தெரியாம போச்சே!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US