குஞ்சுகளை வேட்டையாட வந்த பாம்பு... ஆயிரம் மடங்கு பெலனுடன் சண்டையிட்ட தாய் கோழி
பாம்பு ஒன்று கோழி குஞ்சுகளை உணவாக்க நினைத்த போது தாய், சீறி பாய்ந்து குஞ்சுகளை காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு பாம்பு ஒன்று கோழி குஞ்சுகளை வேட்டையாட வந்துள்ளது. உடனே பிள்ளைகளை காப்பாற்ற கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோழி விடாமல் பாம்மை பழிவாங்கியுள்ளது.
டுவிட்டர் தளத்தில், குழந்தைகளுடன் இருக்கும் போது தாயின் பலம் ஆயிரம் மடங்கு அதிகம் என்ற தலைப்பில் இக்காட்சி வைரலாகி வருகின்றது.
குழந்தைகளுடன் இருக்கும் போது
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) December 7, 2023
தாயின் பலம்
ஆயிரம் மடங்கு அதிகம் pic.twitter.com/HaNh1eWziB
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |