ஹீமோகுளோபின் குறைப்பாட்டால் உயிரிழக்க நேரிடும்! மாற்று வழி என்ன?
By Nivetha
உணவில் அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் இருந்தால் நாம் நோய்களை சந்திக்க வேண்டியதில்லை.
நமது உடலின் அடிப்படை இரத்தம். உடலில் ரத்தம் குறைவாக இருந்தால், பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் குறைகிறது. இரத்தம் இல்லாததால் ஒரு நபர் முற்றிலும் பலவீனமடைகிறார்.
எனவே, நமது உடலில் இரத்தத்தை அதிகரித்து, நம்மை ஆரோக்கியமாக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US