என்றும் இளமையாக இருக்க தயிர் வைத்தியம்.. நீங்களும் செய்து பாருங்க!
நடிகை ஹேம மாலினி அவருடைய முகத்திற்கு இன்றும் தயிர் மாத்திரம் தான் ஸ்கிரப்பாக பயன்படுத்துகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் ஒரு பின்னணி நடன கலைஞராக இருந்தவர் தான் நடிகை ஹேம மாலினி.
இவரின் நடனத்தில் மயங்கி தான் இயக்குநர் ஒருவர் சினிமாவிற்குள் அழைத்து சென்றாராம். ஆனால் தற்போது ஹேம மாலினி தெரியாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
இவர் இன்று பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்கிறார். இதற்கான காரணத்தை ரசிகர்கள் தேடி வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது நடிகை ஹேம மாலினி அவர்கள் தினமும் தூங்குவதற்கு முன்னர் 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பராம்.
அத்துடன் தயிர், காபி பவுடர், சீனி இவைகளை கலந்து அவர்களின் முகத்தில் தடவி சில நிமிடங்கள் இருந்து விட்டு முகம் கழுவாராம்.
இவ்வாறு இருப்பதால் தான் நடிகை ஹேம மாலினி இளமையாக இன்றும் இருப்பதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் இன்னும் என்ன டிப்ஸ்களை ஹேம மாலினி வைத்திருக்கிறார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |