பறவைகளிடத்திலும் அதீத காதல்: கண்களை கலங்க வைக்கும் வீடியோ!
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
பறவைகளின் அதீத காதல்
காதல் என்ற வார்த்தை மனிதருக்கு மாத்திரமல்ல விலங்குகளுக்கும், பறவைகளுக்கு உண்டு என்பதை இந்த வீடியோ உணர்த்தியிருக்கிறது.
இந்த வீடியோவில் இறந்த பறவையின் துணையை தன்னால் இயன்ற வரை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பறவை எழும்பிய பாடியில்லை.
அதனால் ஓய்ந்துப் போன பறவை அப்படியே துவண்டு விழுந்து விட்டது. யாரோ ஒருவர் பக்கத்தில் சென்று பார்த்தபோது அது தன் துணையுடன் இணைந்து இறந்து விட்டது.
இந்த இரண்டு காதல் பறவைகளையும் ஒன்றாக புதைத்து விட்டு செல்வதை நீங்கள் காணலாம். இந்த வீடியோவைப் பார்த்து பலரது கண்களிலும் கண்ணீர் ததும்ப ஆரம்பித்திருக்கும் ஏனெனில் காதலுக்காக மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் இப்படித்ததான் இருக்கும் என்பதை இந்த வீடியோ காட்டியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |