துணையின் பிரிவை தாங்க முடியாது துடி துடிக்கும் பறவை! இறந்து கிடப்பதை பார்த்து பரிதவிக்கும் காட்சி! இதயத்தை நொறுக்கும் வீடியோ
துணையை இழந்த பறவை ஒன்று அதை எழுப்பும் காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மனிதர்களைக் காட்டிலும் விலங்குகள் எவ்வளவு மகத்தானது. அன்பு காட்டுவதில் மனிதர்களையும் சில நேரம் மிஞ்சி விடுகின்றது. இதற்கு சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பொருத்தமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் வாழும் காலா என்று அழைக்கப்படும் பறவை தனது வாழ்க்கை துணையின் மரணத்தில் மனம் உடைந்து அழுகின்றது.
அளவு கடந்த காதல் காரணமாக பிரிவை தாங்கி கொள்ள முடிய வில்லை.
இறுதியில் இறந்த துணையை விட்டு கண்ணீருடன் பிரிகின்றது. இந்த காட்சி பார்ப்பவர்களின் இதயத்தை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
Australian Galah, also known as the pink and grey cockatoo, mates for life. Partner grieving at the death of its mate...
The farewell at the end(0.45sec) will break ones heart. pic.twitter.com/vSFGb99KE8