மாரடைப்பு இருப்பவர்கள் மனைவியுடன் தனிமையில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கை

Heart Attack
By Nivetha Jul 08, 2022 09:23 PM GMT
Report

சமீபத்தில் நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய துணையுடன் தனிமையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதில் இருந்து நிறைய பேருக்கு தனிமையில் இருக்கும் போதும்கூட மாரடைப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

மாரடைப்பு இருப்பவர்கள் மனைவியுடன் தனிமையில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கை | Heart Diseases

​இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு உறவு ஆபத்தானதா? 

இதய நோய் தடுப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சிக்காரோன் மையத்தின் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் மைக்கேல் பிளாஹாவின் கருத்துப்படி,

மார்பு வலி, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பாலியல் செயல்பாடுகளில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க வேண்டும்.

உறவின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் இல்லாதவரை பயப்பட வேண்டாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மாரடைப்பு இருப்பவர்கள் மனைவியுடன் தனிமையில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கை | Heart Diseases

மேற்கண்ட பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஜாகிங் செய்யவோ அல்லது படிக்கட்டுகளில் சிரமமின்றி நடக்கவோ முடிந்தால் உறவில் ஈடுபடலாம்.

​உறவின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான விகிதம்

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களின் 1996 ஆம் ஆண்டு ஆய்வின்படி, மிக மிகக் குறைந்த அளவில் வெகு சிலருக்கு மட்டுமே மாரடைப்பைத் தூண்டும் குறிப்பாக ஆண்களுக்கு, உணர்ச்சிக்கு அடிபணிவதற்கான முரண்பாடுகள் மிகக் குறைவு.

மாரடைப்பிற்கான காரணங்கள் நிறைய இருக்கலாம். அவை எல்லாவற்றிலுமே பாலுறவு காரணமாக இருப்பது 1 சதவீதத்துக்கும் கீழாகவே இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

அதனால் உடலுறவின்போது மாரடைப்பு ஏற்படுவது மிகவும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

JAMA கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், 1994 மற்றும் 2020 க்கு இடையில் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மொத்த திடீர் இதய இறப்புகளில் 0.2% உறவு காரணமாக இருந்தது.

அதாவது 1000 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அதில் அதிகபட்சம் ஒருவருக்கு பாலுறவின் போது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

அதையும் உறுதியாக கூற முடியாது. "ஒரு தடயவியல் ஆய்வில், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இயற்கை மரணங்களில் 0.2% மாரடைப்புகள் மட்டுமே பாலுறவு செயல்பாடுகளுடன் தொடர்புடையது என்றும் மற்றவை நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்கே நிகழ்ந்திருக்கிறது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மாரடைப்பு இருப்பவர்கள் மனைவியுடன் தனிமையில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கை | Heart Diseases

​உறவின் நன்மைகள்

உறவு மனித உடலுக்கு உடற்பயிற்சி செய்யும் அதே நன்மைகளை வழங்குகிறது.

இதயத் துடிப்பை மேம்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்துக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும் தூக்கமின்மை பிரச்சினையையை சரிசெய்யவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை உடலுறவின் மூலம் சரிசெய்ய இயலும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக உடலின் அதிகப்படியான கலோரிகளை எரிக்கச் செய்கிறது. 

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US