ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்க.. காலையில் இந்த உணவை கட்டாயம் சாப்பிடுங்க
பலருக்கும் மோசாமான உணவுகளால் பல நோய்கள் உண்டாகிறது. அதிலும் சிறுவயதிலேயே பலருக்கும் மாரடைப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதற்கு பின்னால், இருப்பது மோசமான உணவுகள் தான் காரணம் எனக்கூறப்படுகிறது. அப்படி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உணவுகளை நாம் பின்பற்றினாலே உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் ஆனது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் 1 ஆப்பிள் மற்றும் ஓட்ஸை காலை உணவில் எடுத்துக்கொண்டால் இதயம் ஆரோக்கியத்துடன் இருக்குமாம்.
ஓட்ஸ் ஆனது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இரண்டிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
உடல் பருமனை தடுக்க
நார்ச்சத்துகொண்ட உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மாரடைப்புக்கு உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் இந்த இரண்டுமே மாரடைப்பில் இருந்து உங்களை பாதுக்காக்க உதவுகிறது.