Weight Loss: நிறைய சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்க கூடாதா? இதை செய்தால் போதும்

Weight Loss Exercises
By Pavi Sep 02, 2024 03:51 AM GMT
Report

கடினமாக கஷ்டபட்டு உடல் எடை குறைப்பதற்காக பாடுபடுபவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது. அவர்கள் உடற்பயிற்சி செய்வார்கள், டயட்டில் இருப்பார்கள், ஆனால் எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க வீட்டு குழந்தைங்க கிட்ட சொல்லாதீங்க

Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க வீட்டு குழந்தைங்க கிட்ட சொல்லாதீங்க

ஆனால் சிலருக்கு காரணம் எதுவும் இல்லாமல் உடல் எடை தானாக குறைவடையும், ஆனால் இதற்கான காரணம் யாருக்கும் தெரிவதில்லை. ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைப்பது நல்லது, ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஆரோக்கியமற்ற எடை இழப்பு ஏன் ஏற்படுகிறது.

இது நோய்களின் அறிகுறியா இல்லையா என்பது பலருக்கு தெரியாது. இவ்வாறான நிலைமையின் போது இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் அதற்கான பதில் எளிதில் கிடைக்கும். வேகமாக உடல் எடை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Weight Loss: நிறைய சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்க கூடாதா? இதை செய்தால் போதும் | Healthy High Metabolism Weight Loss Tips In Tamil

எடை குறைப்பு

அதிக வளர்சிதை மாற்றம் கொண்டவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. அதிக வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள் தினமும் இவர்களின் அடிப்படைப் பழக்கம் உடற்பயிற்சியாக வைத்துள்ளனர். அந்த வகையில் பொதுவாக கார்டியோ பயிற்சிகள், வலிமை பயிற்சி மற்றும் தசை பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

இதை தவிர  ஓட்டம் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பழக்கத்தை பழக்கபடுத்தி கொள்கின்றனர். இதனால் இதயத் துடிப்பு மற்றும் கலோரி எரிப்பை அதிகரிக்கின்றன. இந்த  காரணம் தான் இவர்களுக்கு அதிக வளர்சிதை மாற்றத்தை கொடுக்கிறது.

இவர்கள் அதிகமாக அல்லது குறைவாக அடிக்கடி சாப்பிடுவதற்குப் பதிலாக, நாள் முழுவதும் குறைவான, சீரான உணவை சாப்பிடுகிறார்கள்.

Weight Loss: நிறைய சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்க கூடாதா? இதை செய்தால் போதும் | Healthy High Metabolism Weight Loss Tips In Tamil

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் 3 முதல் 4 மணிநேர இடைவெளியில் சாப்பிடுவது உங்களின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க அளவு ஏற்ற இறக்கங்களை தடுக்கிறது.

நாள் முழுவதும் நிலையான ஆற்றல் மற்றும் பசியின்மையுடன் இருக்க உதவுகிறது. அதிக வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள், சரியான நீரேற்றத்துடன் இருப்பார்கள். காரணம்  செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் அதிக வெப்பநிலை கட்டுப்பாடு போன்றவற்றிற்கு நீர் முக்கியமானது. போதிய அளவு நீரை குடிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி கொள்வது அவசியம்.

எப்போதும் நீரேற்றமாக இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு முக்கியமானதாகும். உயர் வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள், தங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நல்ல தரமான தூக்கத்தை பின்பற்றுகிறார்கள். குறைந்தது எட்டு மணிநேரம் உறங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

Weight Loss: நிறைய சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்க கூடாதா? இதை செய்தால் போதும் | Healthy High Metabolism Weight Loss Tips In Tamil

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி

இந்த பழக்கத்தின் மூலம்  பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்துகிறது. உங்களிடம் நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் அளவை அதிகரித்தால் உங்களின்  வளர்சிதை மாற்றத்தை இது மோசமாக பாதிக்கும். இது பசி மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

எனவே அதிக வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள், தியானம், யோகா அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US