முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

By Vinoja Oct 21, 2023 03:33 PM GMT
Report

முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது. தற்போது சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகியவற்றின் மூலம் முடி அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | Healthy Hair Growth Tips In Tamil

தற்காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு என்பது உளவியல் ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

கூந்தல் வலிமையிழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளை கண்டறிந்து இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | Healthy Hair Growth Tips In Tamil

கூந்தல் உதிர்வை தடுக்க...

முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் போன்றன முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

வெல்லம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

வெல்லம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க


இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகின்றது.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | Healthy Hair Growth Tips In Tamil

மேலும் கூந்தல் உதிர்வுக்கான காரணங்களில் மிக முக்கிய காரணமாக இருப்பது கூந்தல் ஈரமாக இருக்கும் போது சீவுவதாகும். இது நம்மில் பலரும் அறியாமையால் செய்யும் தவறாகும். கூந்தலை எப்போதும் நன்றாக உலர்த்திய பின்னரே சீவ வேண்டும். 

என்றும் இளமை வேண்டுமா? காலையில் வெறும் வயிற்றில் நெல்லிகாய் ஜூஸ் போதும்

என்றும் இளமை வேண்டுமா? காலையில் வெறும் வயிற்றில் நெல்லிகாய் ஜூஸ் போதும்


முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமாயின் நமது அன்றாட உணவில் அதிகளவில் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகின்றது.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | Healthy Hair Growth Tips In Tamil

ஒரு டீஸ்பூன் அப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் பூசி 30 நிமிடங்கள் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வது குறைவதுடன் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தலையில் எண்ணெய் பூசுவது போன்று தண்ணீரை லேசாக தடவி பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | Healthy Hair Growth Tips In Tamil

முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்குவதுடன் கூந்தல் நீளமாக வளரவும் உதவும். நன்கு பழுத்த அவகாடோ பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வைட்டமின் -ஈ கலந்து ஈரமான தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வு கணிசமாக குறையும்.

அவகாடோ பழத்தில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | Healthy Hair Growth Tips In Tamil

முடி உதிர்வு பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெற முடியும்.  

அன்றாடம் கூந்தலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தினால் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US