இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

Healthy Food Recipes Heart Attack
By Manchu Feb 12, 2026 01:00 PM GMT
Report

இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்..

இதயம்

ஒரு மனிதரின் உயிர் ரத்தத்தில் இருக்கின்றது என்றாலும் அந்த ரத்தத்தினை அனைத்து இடங்களுக்கு சரியான முறையில் கொண்டு செல்வது இதயம் ஆகும்.

இதயம் இல்லையென்றால் ரத்த ஓட்டம் இல்லை. இதயம் நின்றுவிட்டால் ஒரு மனிதன் மரணிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் தற்போது வரும் மாரடைப்புகள் சட்டென இதயத்தை நிறுத்திவிடுகின்றது.

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Healthy Food For Help Prevent Heart Disease

இதுகுறித்து விழிப்புணர்வு உள்ளவர்கள் சிபிஆர் என்ற உயிர்காக்கும் முதலுதவியை செய்து மீண்டும் இதயத்தை செயல்படுத்த வைத்துவிடுகின்றனர்.

இதய நோய்க்கு முக்கிய காரணமாக நமது அன்றாட வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்தின் மாற்றங்கள் கூறப்படுகின்றது. தற்போது இதயத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்து பாருங்க

தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்து பாருங்க

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்

அவகேடோவில் இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதுடன், இவை கொழுப்பைக் குறைத்து இதய நோய் அபாயத்தினைக் குறைக்கின்றது.

செர்ரி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை ரத்த நாளங்களைப் பாதுகாத்து, வீக்கத்தையும் குறைக்கின்றது. இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்த பழமாக இருக்கின்றது.

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Healthy Food For Help Prevent Heart Disease

மிதமான அளவில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, இதய நோய், பக்கவாதம், நீரிழிவு அபாயத்தையும் குறைக்கின்றது.

இரவில் நிம்மதியாக தூக்கம் வேண்டுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க

இரவில் நிம்மதியாக தூக்கம் வேண்டுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களில் கொலஸ்ட்ராலை எதிர்க்கும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் அடங்கியுள்ளது. இவை ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்கு அதிகமாக உதவுகின்றது.

தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத் தமனிகளை வீக்கத்திலிருந்து பாதுகாக்கின்றது.

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Healthy Food For Help Prevent Heart Disease

ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கு நன்மை அளிக்கின்றது. ஆலிவ் எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதுடன், ரத்த நாளங்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றது.

மீன் வகைகளில் சால்மன் மீனை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. மேலும் ரத்த அழுத்தத்தினைக் குறைத்து இதயத்தை பாதுகாப்பாக வைக்கின்றது.  

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Healthy Food For Help Prevent Heart Disease

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US