18 நாட்களில் சொட்டை தலையிலும் முடி வளர்ச்சி! இந்த பானத்தை மறக்காம குடிங்க
இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல், இளவயதிலேயே முடி உதிர்ந்து சொட்டையாகி விடும் நிலையில் பலரும் இருக்கின்றனர்.
இதற்காக பல பல செயற்கையான பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை விட நாம் தினமும் சமையலுக்காக பயன்படுத்தும் கருவேப்பிலையில் தீர்வு இருக்கிறது.
18 நாட்கள் தொடர்ந்து கருவேப்பிலை மோர் குடித்தாலே முடி அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
இந்த பானத்தை தயாரிக்கும் முறை,
தேவையான பொருட்கள்
தயிர் - அரை கப்
கருவேப்பிலை- 10 முதல் 15
பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்
இஞ்சி- சிறிய துண்டு
சீரகம்- கால் டீஸ்பூன்
தண்ணீர்- ஒரு கப்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் இஞ்சி, கருவேப்பிலை, சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
நைசாக அரைத்த பின்னர் தயிர் சேர்த்து அரைக்கவும், இதில் ஒரு கப் தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனை அப்படியே குடிக்கலாம், வடிகட்டியும் குடிக்கலாம், 18 நாட்கள் குடித்து வந்தால் பலனை கண்கூடாக காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |