நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா?

Healthy Food Recipes Diabetes
By Manchu May 24, 2024 03:30 AM GMT
Report

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அனைத்து வயதினருக்கும் இந்நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

குறித்த நோய் மரபணு ரீதியாக இருந்தாலும், மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவே அதிகரித்து வருகின்றது.

கணையத்தில் இன்சுலின் இயக்கம் குறையும் போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இந்த நோய் வருகிறது.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா? | Healthy Breakfast For Diabetic Patients

மேலும், இந்த பிரச்சனையால், கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகள் பலவீனமடை தொடங்குகின்றன. சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்கள் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.

இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியலை இங்கு தெரிந்து கொள்வோம்.

கமகம மாம்பழ கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ

கமகம மாம்பழ கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ

சர்க்கரை நோயாளிகளுக்கான காலை உணவு 

காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் புரதங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பயறு மற்றும் சுண்டல் இவற்றில் புரதங்கள் அதிகமாக இருப்பதாால் கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த கொண்டைக்கடலையை ஒரு கப் எடுத்துக் கொண்டு அதனுடன் நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை இவற்றினை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா? | Healthy Breakfast For Diabetic Patients

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஓட்ஸ் தான் பெரும்பாலான நபர்களின் காலை உணவாக இருக்கின்றது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதனை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி இவற்றினை சேர்த்து மசாலா ஓட்ஸாக சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா? | Healthy Breakfast For Diabetic Patients

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவான ஓட்ஸை, நீரிழிவு நோயாளிகளும் எடுத்துக்கொள்ளலாம். இதில் சில காய்கறிகள் சேர்த்து ஓட்ஸ் இட்லியாக செய்து சாப்பிடலாம்.  

மாம்பழங்களை பழுக்க வைக்கும் வாயு ஆபத்தானது.. எச்சரிக்கை விடுத்த FSSAI

மாம்பழங்களை பழுக்க வைக்கும் வாயு ஆபத்தானது.. எச்சரிக்கை விடுத்த FSSAI

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவுகளில் ஒன்று தான் ராகி ஊத்தப்பம். இதிலும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன், நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா? | Healthy Breakfast For Diabetic Patients

அதிகளவு புரோட்டீன் உள்ள தானியங்களில் ஒன்று பச்சை பயறு. பச்சை பயறு தோசையை காலை நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

காலை உணவாக நீரிழிவு நோயாளிகள் முட்டையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனை அவித்தோ, அல்லது கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், துருவிய கேரட் சேர்த்து ஆம்லேட்டாக சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா? | Healthy Breakfast For Diabetic Patients

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US