காலை எழுந்தவுடன் நகங்களை இப்படி தேய்த்தால் போதும்! உடலில் நடக்கும் அதிசய நன்மைகள்

yoga healthtips
By Rooban Nov 25, 2021 01:10 AM GMT
Rooban

Rooban

Report

காலை வேளையில், யோகாவில் கைகளை குவித்து நகங்களை உரசும்போது உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது.

மேலும், நகங்களை உரசி தேய்ப்பது பாலாயாம் யோகா என்று அழைக்கின்றனர். இதுவும் ஒரு வகை யோகாதான். இப்படி நகங்களை உரசுவதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல நன்மைகளைப் பெற முடியுமாம்.

கைகளை குவித்து நகங்களை உரசும்போது உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதால் முடியின் வேர்கள் உறுதியாக முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.

இதனை காலை வேளையில் செய்யும்போது உங்கள் நரம்புகள், தசைகள் இலகுவாகி வலுப்பெறுகின்றன. இதனால் உங்கள் டென்ஷன், பதட்டம் அனைத்தும் தீரும். பெரும் நிம்மதி கிடைக்கும்.

தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடி வேர்கள் உறுதியாகி முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு பிரச்சனையும் இருக்காது. நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

முடி வளர்ச்சி மட்டுமன்றி முடியின் தரமும் சிறப்பாக இருப்பதால் இளமையிலேயே நரை முடி , முடி உடைதல், பொடுகு போன்ற பிரச்சனைகளும் இருக்காது. இதயம் இரத்ததை சுத்தப்படுத்தி அதன் வேலையை சிறப்பாக செய்ய உதவுகிறது. இதோடு நுரையீரல் சுவாசமும் சீராகிறது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US