அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா?

Astrology
By Vinoja Mar 27, 2024 06:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தற்காலத்தில் நடிகைகள் உற்பட பிரபலங்கள் பலரும் காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கின்றது என இந்த பதிவில் பார்க்கலாம். 

நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது.

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா? | Health Benefits Of Wearing Black Thread On Legs

அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கறுப்பு நிற கயிறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை!

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை!


கண் திருஷ்டியை தடுக்க சுத்திப்போடுவது, திருஷ்டி கழிப்பது, போலவே காலில் கருப்புக்கட்டுவதும் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு நடைமுறை தான். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவது வழக்கம்.

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா? | Health Benefits Of Wearing Black Thread On Legs

கறுப்பு கயிற்றின் நன்மைகள் 

இது சனிபகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பொதுவகவே நமது உடலில் காணப்படும் எதிர்மமறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான காரணம்.

சாஸ்திரங்களின்படி, கறுப்பு கயிறு கட்டுவது தீய கண் பார்வையில் இருந்து தப்புவதற்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவே கருதப்படுகின்றது. 

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா? | Health Benefits Of Wearing Black Thread On Legs

கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகப்பதாக நம்பப்படுகின்றது. கருப்பு நிறம் சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது  எனவே கருப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக இருந்து வந்த நோய்கள் குணமாகும் மனதில் தெளிவு பிறக்கும்.

நமது உடலில் பல்வேறு முடிச்சுகள் உள்ளன். இதில் ஒவ்வொரு முடிச்சும் உடலின் ஒவ்வொரு இயக்கத்தையும் சீராக்கும் தன்மை கொண்டது. 

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா? | Health Benefits Of Wearing Black Thread On Legs

கணுக்கால் பகுதி, முக்கியமான முடிச்சு பகுதியாகும். எனவே இந்த பகுதியில் கயிறு கட்டுவதால் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் ஒருநிலைப்படுகின்றது. 

இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பி்ட்ட சில ராசியினர் கருப்பு கயிறை கட்டுவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும். 

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா? | Health Benefits Of Wearing Black Thread On Legs

தனுசு, துலாம், கும்பம் ஆகிய ராசியினர்  கருப்பு கயிறை காலில் கட்டினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் விருச்சிகம், மேஷம் போன்ற ராசிக்காரர்கள் இந்த கயிறை கட்டினால் சில பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. 

இரவில் தர்பூசணி பழம் சாப்பிடுவது ஆபத்தா? யாரெல்லாம் சாப்பிட கூடாதுன்னு தெரியுமா?

இரவில் தர்பூசணி பழம் சாப்பிடுவது ஆபத்தா? யாரெல்லாம் சாப்பிட கூடாதுன்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US