எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தும் வைட்டமின் வைட்டமின் பி12 (Vitamin B12): நன்மைகளும் அறிகுறிகளும்

By Rinosharai Oct 27, 2023 07:38 AM GMT
Report

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சிறப்பாக செயற்படுவதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளைப் பொறுத்தது தான்.

அந்தவகையில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான எட்டு ஊட்டச்சத்துக்களில் தனித்துவமான பங்கை கொண்டிருப்பது தான் வைட்டமின் பி12 சத்து. வைட்டமின் பி 12 என அறியப்படும் கோபாலமின் என்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து, இது நீரில் கரையக்கூடியது, உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது.

(Vitamin B12) நன்மைகளும் அறிகுறிகளும்

வைட்டமின் பி 12 நன்மைகள்

மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் பி6(Vitamin B6): நன்மைகள் என்னென்ன தெரியுமா?

மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் பி6(Vitamin B6): நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வைட்டமின் பி 12 உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மையைக் கொடுக்கிறது.

  1. இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
  2. மெகாலோபிளாஸ்டிக் அனீமியா எனப்படும் இரத்த சோகையை தடுக்கிறது.
  3. இது மூளை மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது.
  4. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
  5. ஹோமோசைஸ்டீனைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  6.  மனநிலையை மேம்படுத்தும் ரசாயனமான செரோடோனின் தயாரிக்க உதவுகிறது.
  7. இதனால் மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
  8. வயது தொடர்பான மாகுலர் சிதைவின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
  9. எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
  10. ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது.
  11. இது ஆரோக்கியமான முடி, தோல் மற்றும் நகங்களை ஊக்குவிக்கிறது.

(Vitamin B12) நன்மைகளும் அறிகுறிகளும்

வைட்டமின் பி12 குறைபாடுகளின் அறிகுறி

  • பலவீனம் மற்றும் சோர்வு
  • மலச்சிக்கல்
  • எடை இழப்பு
  • பசியின்மை
  • வெளிறிய தோல்
  • வேகமான இதயத் துடிப்பு
  • மூச்சு திணறல்
  • மெகாலோபிளாஸ்டிக் அனீமியா நரம்பு பிரச்சினைகள்
  • கை மற்றும் கால்களில் உணர்வின்மை
  • குளோசிடிஸ் மற்றும் வாய் புண்கள் மங்கலான பார்வை குழப்பம்
  • மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள்

(Vitamin B12) நன்மைகளும் அறிகுறிகளும்

வைட்டமின் பி12 உணவுகள்

நிறைய உணவுகளில் டி வைட்டமின்கள் உள்ளன. டி வைட்டமின்களை பலவகையான உணவு மூலங்களிலிருந்து பெறுவது சிறந்தது.

அந்தவகையில் வைட்டமின் டி குறைப்பாடு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை தான் மாட்டிறைச்சி, கோழியின் நெஞ்சுப்பகுதி, கிளாம், சால்மன் மீன், மத்தி மீன்கள், சூரை மீன், பால், முட்டைகள், கிரேக்க தயிர், வலுவூட்டப்பட்ட ஊட்டச்சத்து ஈஸ்ட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

(Vitamin B12) நன்மைகளும் அறிகுறிகளும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US