மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இனிப்பான தீர்வு கொடுக்கும் சாக்லேட் ..!

Heart Failure Heart Attack
By Vinoja Jan 26, 2024 12:11 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக அதிகப்படியான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு விதமான சிகிச்சை முறைகளை முயற்சி செய்து பார்ப்பார்கள். சிலரோ, மனஅழுத்தம் தரும் செயல்களிலிருந்து திசை திருப்பும் முயற்சியில் இறங்குவார்கள்.

அந்த அளவுக்கு மனஅழுத்தத்தின் தாக்கம் மூலை, முடுக்குகளில் இருப்பவர்களைக்கூட விடாமல் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது.

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இனிப்பான தீர்வு கொடுக்கும் சாக்லேட் ..! | Health Benefits Of Eating Chocolate

`என்னை ஏம்மா இப்பிடி காலையிலயே டென்ஷன் பண்றே? என்று சின்னஞ்சிறு குழந்தைகூடக் கேட்கிறது.இவ்வாறு உலகையே உலுக்கும் மன அழுத்த பிரச்சினைக்கான தீர்வு நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்டில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ம முடிகின்றதா?

கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க? அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்...

கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க? அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்...


தினசரி டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும் என ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இனிப்பான தீர்வு கொடுக்கும் சாக்லேட் ..! | Health Benefits Of Eating Chocolate

சாக்லேட் சாப்பிடுவதன் நன்மைகள்

டார்க் சாக்லேட் எண்டோர்பின்' அதாவது உடம்பில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் உணவு வகைகளில் சாக்லேட்டுக்கு நிகர் எதுவுமில்லை.

அவற்றில் டார்க் சாக்லேட், cortisol மற்றும் catecholamines எனும் மனஅழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது.

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இனிப்பான தீர்வு கொடுக்கும் சாக்லேட் ..! | Health Benefits Of Eating Chocolate

அதிகப்படியான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், 70 சதவிகிதத்துக்கும் மேல் சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய் ஏற்படுவது 10% குறைவடையும்.

குறிப்பாக டார்க் சாக்லேட் மாரடைப்பு ஏற்படுவதை 50% வரை  குறைக்கிறது என ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனவே தினமும் ஒரு துண்டுகள் மட்டும் சாக்லேட் எடுத்துக் கொள்வது நல்லது. நம் உணவில் ஒவ்வொரு நாளும் அறுசுவைகளுமே இருக்க வேண்டும்.எந்த ஒரு சுவையையும் ஒதுக்க கூடாது. 

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இனிப்பான தீர்வு கொடுக்கும் சாக்லேட் ..! | Health Benefits Of Eating Chocolate

சாக்லேட்தானே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் பிரச்னைதான். இதில், அதிகப்படியான கலோரி இருப்பதால், எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே தினசரி 5 கிராம் அளவுக்கு டார்க் சாக்லேட் சாப்பிடுவதனால் மன அழுத்தம் குறைவடைகிறது. 

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இனிப்பான தீர்வு கொடுக்கும் சாக்லேட் ..! | Health Benefits Of Eating Chocolate

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு சாக்லேட் சிறந்த தெரிவாக இருக்கின்றது. மேலும் சாக்லேட் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும் போது சாக்லேட் சாப்பிடுபவர்கள் 2 வருடங்கள் அதிகமாக வாழ்கின்றனர் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

நான் இப்போ ஹீரோயினா இருந்தா இந்த ஹீரோ கூட தான் நடிக்க ஆசை: நடிகை ராதா ஓபன் டாக்

நான் இப்போ ஹீரோயினா இருந்தா இந்த ஹீரோ கூட தான் நடிக்க ஆசை: நடிகை ராதா ஓபன் டாக்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US