தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

Cholestrol Eye Problems Custard Apple Heart Attack
By Vinoja Dec 01, 2023 09:05 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று.

வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Custard Apple

இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூத்த நடிகை சுப்பலட்சுமி காலமானார் - சோகத்தில் திரையுலகம்

மூத்த நடிகை சுப்பலட்சுமி காலமானார் - சோகத்தில் திரையுலகம்


மருத்துவ குணங்கள் 

 ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது.அதிகப்படியான மக்னிசீயம் கொண்ட உணவுகள் இதயத்தின் தசைகளை சிறப்பாக பராமரிக்க வைத்திருக்க உதவும்.

தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Custard Apple

இதனால் மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது. சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நியாசின் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சீதாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிபோஃபிளேவின் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமச் செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Custard Apple

வயதாவதால் ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க சீதாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.​ சீதாப்பழத்தில் நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன.இவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

அதோடு சீதாப்பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின் போன்றவை அதிகமாக இருக்கின்றன. சீதாப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் வாயிலாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.

தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Custard Apple

இதனால் புற்றுநோய் அபாயம் 90 சதவீதம் குறைவடைகின்றது. சீதாப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இது நம்முடைய உடலில் உள்ள நீர்த்தன்மையைச் சமநிலைப்படுத்தி மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளச் செய்கிறது.

2024ஆம் ஆண்டு பணமழை இந்த ராசியினருக்கு தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க

2024ஆம் ஆண்டு பணமழை இந்த ராசியினருக்கு தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க


இது கீழ் வாதம் போன்ற நோய்களின் அறிகுறிகளில் இருந்து தடுக்க உதவுகிறது. எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.​ சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது. இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைச் சமநிலையில் வைத்திருக்க துணைப்புரிகினறது.

தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Custard Apple

அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய வைட்டமின் பி உதவுகிறது. இது சீதாப்பழத்தில் அதிக அளவில் இருக்கிறது.​ சீதாப்பழத்தில் உள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் தொற்றுக்களால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

தினசரி சீத்தாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Custard Apple

சீதாப்பழத்தின் இலைகளிலும் அதிக அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.​ சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும். இந்த வயதான தோற்றத்தைச் சரிசெய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க சீதாப்பழம் உதவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US