சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்: இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா?

Sri Lanka Heart Attack
By Nivetha Jun 26, 2022 10:00 PM GMT
Report

இந்தியாவில் காலங்காலமாக இலவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது சற்று கடினமானதாக திக்காக இருக்கும். ஆனால் இலங்கை இலவங்கப்பட்டை மிகவும் லேசானது, மென்மையானது.

இரண்டுக்கும் சுவை மற்றும் அதன் பண்பில் எந்த வேறுபாடும் இல்லை.

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்: இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? | Health Benefits Of Ceylon Cinnamon

இந்தியாவை விட இலங்கை லவங்கப்பட்டையில் கூடுதலான மருத்துவப் பயன்கள் உண்டு.

​இலவங்கப்பட்டையில் ஊட்டச்சத்துக்கள் 

சிலோன்  என்று அழைக்கப்படும் இலங்கை இலவங்கப்பட்டையில் அதிக அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக கேரட்டை போல அதிக அளவு பீட்டா கரோட்டீனைக் கொண்டிருக்கிறது.

இந்த பட்டையின் பழுப்பு நிறத்திற்குக் காரணமான நிறமிகளில் ப்ரோ - விட்டமின்கள் இருக்கின்றன.

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்: இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? | Health Benefits Of Ceylon Cinnamon

அவை தான் நம்முடைய உடலில் சேரும்போது வைட்டமின் ஏ வாக மாற்றம் பெறுகிறது. கேரட்டை போலவே லவங்கப்பட்டையும் கண்களுக்கு மிகவும் நல்லது.

உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது.

கணையத்தின் வேலையே இந்த இன்சுலின் ஹார்மோனை முறையாகச் சுரக்கச் செய்வது தான். கணையம் இன்சுலினை சுரக்காத போது, உடலில் தேங்கும் குளுக்கோஸ் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடும்.

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்: இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? | Health Benefits Of Ceylon Cinnamon

இலவங்கப்பட்டையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொண்டு வருவதன் மூலம் உடலில் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு ஹைப்போ மற்றும் ஹைபர் கிளைசீமியா பிரச்சினையையும் தடுக்கிறது.

இவ்வளவு அற்புத மருத்துவமா?

ஆற்றல் வாய்ந்த நிறைய ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளை இலவங்கப்பட்டை கொண்டிருக்கிறது. குறிப்பாக எத்திரிக், மெத்தனாலிக், சினமால்டிஹைடு போன்ற சக்திவாய்ந்த ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன.

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்: இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? | Health Benefits Of Ceylon Cinnamon

மாங்கனீசு அதிக நிறைந்த பொருள்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டையில் நம்முடைய உடலுக்குத் தேவையான தினசரி மாங்கனீசு தேவையில் 22 சதவீதத்தை அது பூர்த்தி செய்யுமாம்.

சிலோன் இலவங்கப்பட்டை மூளையின் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சிந்திக்கும் இயல்திறனையும் மேம்படுத்துகிறது.

இதனால் மூளை நரம்புகள் சேதமடைதல், நரம்புக் கோளாறுகள், அல்சைமர், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்: இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? | Health Benefits Of Ceylon Cinnamon

அதோடு மூளையின் செயல்வேகத்தை அதிகரிக்கச் செய்வது, ஞாபக சக்தியை மேம்படுத்துவது போன்றவற்றையும் இலவங்கப்பட்டை செய்கிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கவும் அதன் வந்தவர்களுக்கு அதன் தாக்கத்தைக் குறைக்கவும் இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கும்.

இதிலுள்ள ஆன்டி - ஆக்சிடண்ட். ஆன்டி - இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்கின்றன.

நம்முடைய அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து்க் கொள்ளும்போது அது இயற்கையாகவே ஜீரண மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிறு உப்பசம், வயிறு மந்தமாக இருப்பது, மலச்சிக்கல் போன்ற பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்கிறது.

ஆய்வு வந்த ஆச்சரிய தகவல்

இலவங்கப்பட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வேலையை செய்கிறது.

நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்பர்மேஷன் (national center for biotechnology information) என்னும் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,

Evaluation of pharmacodynamic properties and safety of Cinnamomum zeylanicum (Ceylon cinnamon) in healthy adults எனனும் ஆய்வுக் கட்டுரையில் சிலோன் இலவங்கப்பட்டை எப்படி ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது குறித்து செய்யப்பட்ட ஆய்வையும் அதன் முடிவுகளையும் தருகிறது.

இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிகிற எல்டிஎல் கொலஸ்டிராலைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகிறது.


மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US