பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Cold Fever Headache Psoriasis
By Vinoja Oct 26, 2023 06:35 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக நாம் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் தான் கற்பூரம்.கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம்.

பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் ஆரோக்கியம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது.

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பூஜைக்கு பயன்படுத்தப்படும் இந்த பச்சை கற்பூரம் ஒட்டு மொத்த உடல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், பச்சை கற்பூரத்தில் அலப்பரிய ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது. இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

உங்கள் குளியலறையில் இந்த பொருட்கள் இருக்கா? கட்டாயம் அப்புறப்படுத்துங்க

உங்கள் குளியலறையில் இந்த பொருட்கள் இருக்கா? கட்டாயம் அப்புறப்படுத்துங்க


பச்சை கற்பூரத்தின் பயன்கள்

பச்சை கற்பூரம் சளி தொல்லை மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. பச்சை கற்பூரம் சிறந்த நறுமணம் கொண்டது.

 பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இதை வீட்டில் வைத்திருந்தால் காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியமானது. கால் பாத வெடிப்பு உள்ளவர்கள் பச்சை கற்பூரத்தை தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும். இந்த பச்சை கற்பூரம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் இளமையையும் பாதுகாக்கிறது.

பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சொல்லும். நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பாக்டீரியாக்களை அழிக்க செய்யும் ப்ளீச்சிங் பவுடரின் இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்கள் குணமாக்க  பச்சை கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும்.

சேற்றுப் புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர சேற்றுப்புண் குணமடையும். வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதை தடுக்க சந்தனத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதை தடுக்கலாம்.

 பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பல் வலி உள்ளவர்கள் கிராமுடன் கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.

நுளம்பு கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதன் பின்னர் நுளம்புகள் பக்கத்தில் நெருங்காது. கடிக்காது. காயம் ஏற்பட்ட இடத்தில் கற்பூரத்தை தடவிவந்தால் விரைவில் குணமடையும்.

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சிறிது கற்பூர எண்ணெயை தலையணையில் இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை பெறலாம். இது உடலை குளிர்ச்சிப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

மூளையை பாதிக்கும் வைட்டமின் B1(Vitamin B1) குறைபாடு: எந்தெந்த உணவுகளில் கவனம் தேவை

மூளையை பாதிக்கும் வைட்டமின் B1(Vitamin B1) குறைபாடு: எந்தெந்த உணவுகளில் கவனம் தேவை


கால் வெடிப்பு சரியாக ஒரு பாத்திரத்தில் சுடு நீரை வைத்து அதில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த சூடு பொறுக்க வெடிப்பு உள்ள காலில் ஒத்தடம் இட குதிங்கால் வெடிப்பு சரியாகும்.

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் தடவினால்  தலைவலி விரைவில் நீங்கும். ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். 

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர எண்ணெயை தடவி வர குணமாகும். தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும். பேன் பொடுகு நீங்க துளசி சாற்றுடன் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளிப்பது நல்ல பலனை கொடுக்கும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US