அத்தனை நோயையும் விரட்டும் ஆவாரம் பூக்கள்... டீயில் போட்டு குடிக்கலாமா?
பொதுவாகவே நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்களை கொண்டு நோயை இல்லாமலாக்க பழகிக் கொள்வது அவசியம்.
இன்று உலகமெங்கும் ஆக்கிரமித்திருக்கும் நோய்களில் சர்க்கரை நோய் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த நோயை கட்டுப்படுத்தும் சக்தி, ஆவார பூக்களுக்கு உண்டு.
உள்ளுறுப்புகளை பலப்படுத்துவது முதல், உடல்மேனிக்கு மினுமினுப்பு தருவது வரை அத்தனை நன்மைகளும் இந்த ஆவாரம் பூக்களில் உள்ளது.
அந்த வகையில் சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு, எடை அதிகரிப்பு, கல்லீரல் பாதிப்பு இப்படி ஏகப்பட்ட நோய்களுக்கு ஆவாரம்பூ மருந்தாக பயன்படுகின்றது.
அப்படியாயின் ஆவாரம்பூவை என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்பது தொடர்பான முழுமையாக விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |