மாரடைப்பு வராமல் தடுக்கணுமா? அதற்கு இந்த ஒரு மீன் போதும்
பொதுவாக மீன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இந்த மீனை சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
கடல் மீனில் அதிக சத்துக்கள் கிடைக்கும் என்பது தெரிந்த ஒன்று. இதனால் உடல் செயற்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும்.
இதய நோய் இருப்பவர்கள் எந்த மீனை எப்படி சாப்பிட வேண்டும் இதனால் என்ன பயன் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் இதய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடிய மீன் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன்
மீன்களில் சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.
நமது உடலில் மாரடைப்பு வருவதற்கான காரணம் கொலஸ்ட்ரால் ஆகும் இந்த கொலஸ்ட்ராலை இல்லாமல் செய்தால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
கொலஸ்ட்ராலை தீர்க்க வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுவது நல்லது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளும் குறைகிறது.
இதய நோய்க்கு தீர்வாக மீன் இருப்பதற்கான காரணம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமான மூலப்பொருள் இருப்பதுதான்.
ஒமேகா 3 நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்க்கு குறைந்த ஆபத்து உள்ளவர்கள் CVD யிலிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற முடியும்.
மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், நரம்பு மண்டலத்தையும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.
நன்றாக சதை மீன்களை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் இதய நோயில் இருந்து விடுபடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |