இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும்

Heart Failure Cluster Beans Heart Attack
By Vinoja Jan 01, 2024 01:30 PM GMT
Report

பொதுவாக நம் நாட்டில் பல்வேறு வகையான காய்கறிகள் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும் நம்மில் பலரும் தினசரி மாற்றி மாற்றி ஒரே வகையான காய்கறிகளையே சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் அலப்பரிய சத்துக்கள் நிறைந்த மற்றும் பலராலும் அறியப்படாத காய்கறிகளுள் ஒன்று தான் கொத்தவரங்காய். இதில் காணப்படும் எண்ணற்ற பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும் | Health Benefit Of Cluster Beans In Tamil

கொத்தவரங்காயின் பயன்கள்

கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும் | Health Benefit Of Cluster Beans In Tamil

கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, சீரான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கின்றது. கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது, ஆனால் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவும்.

2024 இல் நடக்கபோவது என்ன? பாபா வங்காவின் வியப்பூட்டும் கணிப்பு

2024 இல் நடக்கபோவது என்ன? பாபா வங்காவின் வியப்பூட்டும் கணிப்பு


ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் விரைவில் எடை குறைய இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும் | Health Benefit Of Cluster Beans In Tamil

கொத்தவரங்காயில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்க உதவும். புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் இது இன்றியமையாததாக காணப்படுகின்றது.

கொத்தவரங்காய் ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணியாகும் எனவே வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதனால் உடல் வலியை எந்தவித மருந்துக்களும் இன்றி இயற்கையாக போக்க முடியும்.

இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும் | Health Benefit Of Cluster Beans In Tamil

கொத்தவரங்காயில் அதிக இரும்புச்சத்து காணப்படுவதனால் மாரடைப்பு உட்பட பல இதய கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.

புற்றுநோயிற்கு மருந்தாகும் கருப்பு கவுனி லட்டு.. சிம்பிள் ரெசிபி

புற்றுநோயிற்கு மருந்தாகும் கருப்பு கவுனி லட்டு.. சிம்பிள் ரெசிபி


இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கொத்தவரங்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் முகப்பரு பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US