குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட நபரா நீங்கள்? இந்த 2 பொருளை நீரில் கலந்து குடிங்க

Blood Pressure
By Pavi Sep 17, 2025 06:33 PM GMT
Report

பொதுவாக மக்கள் ரத்த அழுத்த நோயை பெரிதாக கணக்கெடுப்பதில்லை. ஆனால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானவை.

இவற்றை நாம் புறக்கணித்தால் எதிர்பாராத நேரத்தில் நமக்கு பல பிரச்சனை வரும். குறைந்த இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தில் ஓடும் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவை விடக் குறைவாக இருக்கும்போது ஏற்படும் நிலை.

நாள்பட்ட மலச்சிக்கலுக்கு தீர்வு வேண்டுமா? இந்த உணவுகளை இனிமேல் தவிர்க்காதீங்க

நாள்பட்ட மலச்சிக்கலுக்கு தீர்வு வேண்டுமா? இந்த உணவுகளை இனிமேல் தவிர்க்காதீங்க

இந்த நோயின் முதல் அறிகுறிகளாக தலைச்சுற்றல், மயக்கம், மங்கலான பார்வை, குமட்டல் போன்றவை ஏற்படலாம்.

இதற்கான காரணங்கள், நீரிழப்பு, சில மருந்துகளின் பக்க விளைவுகள், இதயப் பிரச்சனைகள், சில ஊட்டச்சத்துக் குறைபாடுகள் என பல வகைப்படலாம்.

ஆனால் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உடையவர்களுக்கு ஒரு அருமையான தீர்வு உள்ளது அது என்னவென்பதை பார்க்கலாம்.

குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட நபரா நீங்கள்? இந்த 2 பொருளை நீரில் கலந்து குடிங்க | Have Low Blood Pressure 2 Ingredients Mix Water

குறைந்த ரத்த அழுத்தம்

உடலில் உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் பலவீனம், தலைச்சுற்றல், கைகள் மற்றும் கால்கள் நடுங்குதல், வேகமான இதயத் துடிப்பு, சோர்வு அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் அடிக்கடி வரும்.

இதற்கு காரணம் ரத்தம் உடலின் பாகங்களுக்கு குறைவான அளவில் வினியோகம் செய்வது தான். இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு கட்டாயம் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம்.

குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட நபரா நீங்கள்? இந்த 2 பொருளை நீரில் கலந்து குடிங்க | Have Low Blood Pressure 2 Ingredients Mix Water

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் செய்ய வேண்டியவை

உடலில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது என உங்களுக்கு தெரிந்தால் தண்ணீரில் கல் உப்பு கலந்து குடிக்வும்.

இதில் இருக்கும் அதிகளவான பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கும். அடுத்து இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் சமயத்தில் தண்ணீரில் சக்கரை கலந்து குடிக்க வேண்டும்.

சக்கரை உடலுக்கு உடனடி வலிமை கொடுக்கும். குறைவான ரத்த அழுத்தத்தின் போது ஒருவர் பலவீனமாக உணர்வார் அவருக்கு இந்த சக்கரை தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும்.

குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட நபரா நீங்கள்? இந்த 2 பொருளை நீரில் கலந்து குடிங்க | Have Low Blood Pressure 2 Ingredients Mix Water

சக்கரை மூளை மற்றும் உடலுக்கு நேரடியாக கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும். இது தவிர இரத்தத்தில் திரவ அளவை அதிகரிக்கிறது மற்றும் சோர்வை நீக்குகிறது.

நாம் வெறும் தண்ணீரை குடிக்காமல் அதில் உப்பு சக்கரை கலந்து குடிக்க காரணம் உள்ளது. வெற்று நீர் குடிப்பதால் உடலில் குவிந்துள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன.

ஆனால், இதன் காரணமாக, அத்தியாவசிய தாதுக்களும் உடலில் இருந்து அகற்றப்படுகின்றன.

குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட நபரா நீங்கள்? இந்த 2 பொருளை நீரில் கலந்து குடிங்க | Have Low Blood Pressure 2 Ingredients Mix Water

இதுபோன்ற சூழ்நிலையில், சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய தாதுக்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களும் இருந்தால் குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யலாம். 

வெறும் பழம் போதும்.. மூட்டு வலி உடனடி தீர்வு

வெறும் பழம் போதும்.. மூட்டு வலி உடனடி தீர்வு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US