சிங்கப்பெண்ணே சீரயலில் ஆனந்திக்கு இது தான் நடக்கும் - ஜாடையாக கூறிய இயக்குநர்
சிங்கப்பெண்ணே சீரியல் மக்கள் மனம் கவர்ந்து வரும் நிலையில் அதன் எதிர்கால கதைக்களம் பற்றிய ஒரு குறிப்பை இயக்குனர் கூறியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே. இந்த சீரியல், அமல்ஜித் - மனிஷா மகேஷ்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் காதல் கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிகர்களால் ஒவ்வொரு எபிசோட்டும் கொண்டாடப்படுகிறது. இன்னும் சிலர் அன்பு ஆனந்தி சேர்ந்து விட வேண்டும் என பிராத்தணை செய்து வருகிறார்கள்.

அன்பு ஆனந்தி இருவருக்கும் சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி, அன்பு மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள்.
அவர்களின் கணவன்- மனைவி உறவில் வரும் பிரச்சினைகள் கருப்பொருளாக வைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு இயக்குனரிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு இயக்குனர் சீரியல் பற்றி சில கின்டு கொடுத்தார்.

இயக்குநர் கூறியது
மக்கள் இப்போது அனந்தி மற்றும் அன்பு மகேஷ் பற்றி என்ன நடக்கப்போகின்றது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு இயக்குநர்
கூறியுள்ளார் அதாவது ஆனந்தி அன்பு மற்றும் மகேஷ் கதாபாத்திரங்கள் எப்போதும் நெகடிவ் ஆக எடுக்கபட்ட கதாபாத்திரங்கள் இல்லை.
அவர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுப்பார்கள். ஆனந்தி சிங்கப்பெண் என்று சொல்ல காரணம் அவர் வாழ்க்கையில் என்ன தான் கஷ்டங்கள் வந்தாலும் அதை முறியடித்து திரும்பவும் வாழ்க்கையில் ஜெயிப்பதே சிங்கப்பெண் என்று சொல்கிறார்.

அத மட்டுமன்றி மகேஷ் என்ன தான் ஆனந்தியை அன்புவிற்கு திருமணம் செய்து வைத்தாலும் தனக்குள் இருக்கும் காதலை மறக்க மடியாமல் தான் இப்போதும் உள்ளார்.
அந்த எணர்வை பார்வையாளர்களுக்கு காட்டுவது ஒரு எதார்த்ததிற்கு தான். இந்த சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்புவுடன் தன்னை அறியாமலே சோர்வார்.
மகேஷ்க்கு தன்னுடைய குழந்தை ஆனந்தி வயிற்றில் வளர்கிறது என்று தெரிந்தால் பிரச்சனைகள் எதுவும் வராது ஆனால் கதைக்களம் எமொஷனல் ஆக நகரும் இந்த கதாபாத்திரங்களை மக்கள் எதார்த்தமாக எடுத்துக்கொண்டால் அன்புவிற்கும் ஆனந்திக்கும் மகேஷ்க்கும் உள்ள பிணைப்பு புரியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |