அழகு சிலையாய் சிவப்பு சேலையில் ஜொலித்த ஹன்சிகா! தடல்புடலாக ஆரம்பமான திருமணம்
நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தற்போதே தடல்புடலாக ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.
இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
தடல்புடலாக ஆரம்பமான திருமணம்
இவர்களது திருணம் பழமைவாய்ந்த அரண்மனை ஒன்றில் தான் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்ற நிலையில் திருமண சடங்குகள் தற்போதே களைகட்டத் தொடங்கி உள்ளது.
மட்டா கி சவுகி என்கிற சடங்கு மிகவும் தடல்புடலாக நடந்தது.
இதன் போது வருங்கால கணவருடன் நடிகை ஹன்சிகா எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
. @ihansika looks gorgeous in red-saree for Mata-ki-chowki , ahead of wedding with #sohaelkathuriya ❤️❤️.
— SIIMA (@siima) November 22, 2022
.
.#hansikamotwani #hansika #weddingbells pic.twitter.com/C9J4m8Tsm6