“ஏ அறையில் தூங்க வேண்டும்..” கணவரை தள்ளி வைக்கும் ஹன்சிகா! ஏன் தெரியுமா?
கணவர் சொஹைல் கதூரியாவை வேறு அறையில் ஹன்சிகா படுக்க வைப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
தமிழ் மற்றும் தெலுங்கி திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் ஹன்சிகா.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவிற்கு வரும் போது கொளு கொளுவென இருந்த ஹன்சிகா, சமீபக்காலமாக எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறி விட்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் திருமண வாழ்க்கையில் இல்லாமல் சினிமா பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஏ கணவர் பக்கத்து அறையில் தான் தூங்குவார்
அப்போது சமீபத்தில் ஹன்சிகா ஒரு பேட்டியொன்றில் தன்னுடைய கணவர் குறித்து பேசியுள்ளார். அதில்,“ எனக்கு ஹேன் பேக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
இதனால் 1 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட ஹேன்பேக்குகள் வைத்திருக்கிறேன். அடிக்கடி ஷீட்டிங்கிற்கு வெளி நாடுகளுக்கு செல்வேன்.
அப்போது எல்லாம் நான் நிறைய ஹேன்பேக்குகள் வாங்குவேன். இதனை தொடர்ந்து நான் வெளியில் செல்லும் போது நிறைய பேக்குகள் எங்களின் அறையில் இருக்கும்.
இதனால் என்னுடைய கணவரை நான் பக்கத்து அறையில் தான் தூங்க சொல்வேன். அவரும் என்னுடைய ஆசைகளுக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்து வருகிறார். ” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ திருமணத்திற்கு பின்னரும் இப்படியா? ” என நக்கலான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.