ஷாம்பு போட்டால் முடி வளராது ... முடி உதிர்வு பிரச்சினைக்கு சிறந்த தீர்வு இது தான்...
பொதுவாகவே முடி பிரச்சினை என்பது பலருக்கும் பெரும் பிரச்சினையாகவே மாறி வருகின்றது. இந்த முடிப்பிரச்சினை பல காரணங்களினால் ஏற்படுகிறது.
காலநிலை மாற்றத்தால், அல்லது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு, நரைமுடி பிரச்சினை, பொடுகு பிரச்சினை போன்றவை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு நாம் பல வழிகளில் பல தீர்வுகளை பெற விரும்பு அதற்காக ஆயுர்வேத முறை அல்லது மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அதனை சரிசெய்துக் கொள்ள விரும்புவார்கள்.
ஆனால் முடி உதிர்வு பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது, அதற்காக நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி டாக்டர் பிரியா நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |