Hair Loss: முடிகொட்டும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! வெளிநாட்டை மிஞ்சும் சிகிச்சை முறை
இன்றைய தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை முடி கொட்டுவது தான். இதற்கு பல சிகிச்சையையும் மக்கள் செய்து வருகின்றனர்.
முடி கொட்டுவதற்கான காரணம் இன்றைய வாழ்க்கை முறை, உணவு முறை, பரபரப்பான சூழ்நிலை என பலவற்றை குறிப்பிடலாம்.
இந்த பதிவில் முடி கொட்டுவதற்கான சிகிச்சை முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
குறித்த நபரின் முடி கொட்டுவதின் அளவைப் பொறுத்து சிகிச்சை தொடங்கப்படுகிறது.
இந்த சிகிச்சையில் இயற்கையாக உங்களுக்கு முடி வளர்வது போன்றே இருப்பதுடன், இது நிரந்தரமாகவும் இருக்குமாம்.
கீழே உள்ள காணொளியில் மருத்துவர் கூறுகையில், 13 வயதில் இருக்கும் சிறுவர்கள் கூட இந்த சிகிச்சைக்கு அழைத்து வரப்படுவதாக கூறியுள்ளார்.
தேவையற்ற முறைகளை பயன்படுத்தி அதற்கான பயன்கள் எதுவும் கிடைக்காமலும், தெரியாத சிகிச்சை மூலம் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுவதாகவும் விவரித்துள்ளார்.
மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |