நரை முடியை இயற்கை முறையில் கருப்பாக்கணுமா? அப்போ கறுப்பு எள் இருந்தா போதும்

Hair Growth
By Vinoja Jan 15, 2024 07:00 AM GMT
Report

நம்முடைய அம்மாக்கள், பாட்டிகளுக்கு தலைமுடி எவ்வளவு நீளமாக இருந்துள்ளது என்பதை நாம் அறிந்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா? அவர்கள் தங்களது  தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் பெரும்பாலும் இயற்கைப் பொருட்களே நிறைந்திருக்கும்.

இந்த எண்ணெயை கொண்டு, தலைமுடி மட்டுமல்லாது உடலுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் அவர்கள் தங்களை காத்துக் கொண்டனர்.

நரை முடியை இயற்கை முறையில் கருப்பாக்கணுமா? அப்போ கறுப்பு எள் இருந்தா போதும் | Hair Care Tip Sesame Seeds For Natural Black Hair

அவர்கள் பயன்படுத்திய எண்ணெயில், கறுப்பு எள் மற்றும் நெல்லிக்காய் பிரதான பொருளாக இருந்து வந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வெந்நீர் குடித்தால் இதய நோயை கட்டுப்படுத்த முடியுமா? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க

வெந்நீர் குடித்தால் இதய நோயை கட்டுப்படுத்த முடியுமா? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க


கறுப்பு எள்ளின் நன்மைகள்

கறுப்பு எள், கூந்தலை பராமரிப்பதோடு,முடியில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

கறுப்பு எள்ளில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.

நரை முடியை இயற்கை முறையில் கருப்பாக்கணுமா? அப்போ கறுப்பு எள் இருந்தா போதும் | Hair Care Tip Sesame Seeds For Natural Black Hair

இதில் உள்ள மாய்ஸ்சுரைசர்கள், தலை முடியில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. கூந்தலுக்கு தேவையான நீரேற்றத்தை செய்வதனால், முடியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. முடிக்கு தகுந்த பளபளப்பையும், வனப்பையும் கொடுக்கின்றது.

பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா! யார் இவர்?

பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா! யார் இவர்?


நரைமுடியை இயற்கை முறையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் கருமையாக மாற்ற கறுப்பு எள் மிக சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.

நரை முடியை இயற்கை முறையில் கருப்பாக்கணுமா? அப்போ கறுப்பு எள் இருந்தா போதும் | Hair Care Tip Sesame Seeds For Natural Black Hair

கறுப்பு எள் மற்றும் நெல்லிக்காய் கலந்த எண்ணெயில் இத்தகைய நற்பலன்கள் இருக்கும்போதும், இவை இரண்டும் சேர்ந்த கலவை, நம் கூந்தலுக்கு தேவையான அனைத்து போசனைகளையும் வழங்குகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US